Saturday, February 18, 2017

பண்பாளர் நல்ல மனிதர் நாளைய முதல்வர் O.P.S.

இன்றைய நிகழ்வுக்குப்பின் திரு. OPS மீது எனக்கு இருந்த மரியாதை மேலும் கூடியுள்ளது..... 
1. மூன்று முறை முதல்வராக இருந்தவர், தன் கண் முன்னே பதவி போன போதும்...
2. எப்படியாவது பதவியை தக்கவைத்துக் கொள்ள அல்லது மீட்டெடுக்க, சந்தர்ப்பவாத அரசியல் செய்யாதது...
3. இன்னும் தன் தலைவியை "புரட்சித் தலைவி அம்மா" என்றே அழைப்பது...
4. யாருடைய மனமும் புண்படாதவாறு, புன்னகை & மரியாதையோடு பதில் அழைப்பது.....
5. பொறுமை, பணிவு மற்றும் தன் டிரேட்மார்க் புன்னகையுடன் தமிழ்நாட்டின் "அழகிய தமிழ் மகன்" இவரே....
"பொறுத்தார் பூமி ஆள்வார்"
மிக முக்கியமாக "நான் இன்ன ஜாதியைச் சேர்ந்தவன், எனவே என்னை யாரும் ஆதரிக்க முன்வரவில்லை" என சபாநாயகர் தனபால் போல ஜாதி அரசியல் பேசாதது!!!


ஆனால் இனி இந்த கொள்ளையர்களால் எவ்வளவு துன்பமும் கேவலமும் அடையப் போறாரோ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...