Thursday, February 16, 2017

*எடுபிடி பழனிச்சாமி குத்தகைக்கு எடுத்த கதை:*

தமிழ்நாட்டின் முதல்வர் பதவி 4 ஆண்டு காலம் எடுபிடி பழனிசாமிக்கு மன்னார்குடி திருட்டு கும்பலால் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
*4 ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி பணம் சொல்லும் இடங்களில் ஒப்படைத்துவிட வேண்டும்.*
தினமும் தினகரனின் ஆலோசனையின் பெயரிலே செயல்பட வேண்டும்.
கொள்கை முடிவுகளை தினகரன், திவாகரன், நடராஜன் சம்மதத்துடனே எடுக்க வேண்டும்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பேச்சுவார்த்தையில் தினகரன் கட்டாயம் உடனிருக்க வேண்டும்.
மாதம் ஒருமுறை ஒருநாள் பெங்களூர் வந்து சசிகலாவிடம் மாதாந்திர அறிக்கை மற்றும் திட்ட உத்தேசம் பற்றி தினகரன் முன்னிலையில் விளக்க வேண்டும்.
2021 மே சட்டமன்ற தேர்தலுக்கு தினகரனை முதல்வர் பதவிக்கு முன்னிருத்த வேண்டும்.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பொருப்புகள் தினகரனிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.
*ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளை விரும்பும் நபர்களுக்கு விற்று கொள்ளலாம்.*
இத்தனை நிபந்தனைகளையும் 5 முக்கியஸ்தர்களிடம் விவாதித்ததில் 3 பேர் பின் வாங்கிவிட்டனர். ஒருவர் சற்றே தயங்கினார். எடுபிடி பழனிச்சாமி துணிச்சலாக குத்தகைக்கு எடுத்தார்.
உனது வாக்கும், எனது வாக்கும் அந்த வாக்கின் நேர்மையும் ஒரு திருடியால் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
*சனநாயகத்துக்கு உச்சக்கட்ட அவமானம்*
தேவையா இப்படி ஒரு முதல்வர்.
*தமிழகத்தின் முதல் பினாமி ஆட்சி*
சிந்திப்பீர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...