1.தற்போது உள்ள சூழ்நிலை தேர்தல்முடிந்தவுடன் இருப்பது அல்ல,ஆகவே ஆளுநர் உடனடியாக சசியை அழைக்க வேண்டிய கட்டாயமில்லை..
2.அதிமுக எம்எல்ஏக்கள் சுயேட்சையாக தேர்தலில் வெற்றிபெறவில்லை,ஆகவே அவர்கள் தங்கள்விருப்படி வாக்களிக்க இயலாது...அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் மட்டுமே போட்டியிட்டு வென்றுள்ளனர் ,எனவே கட்சி தலைமைக்கு முழு கட்டுபட்டவர்கள்....
3.இவர்கள் அதிமுக உறுப்பினராக உள்ள மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு தேர்தல் ஆணயத்திடம் உரிமை பெற்றவர்கள் சொல்லும் நபர்களுக்கே அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிக்கமுடியும்,மாறி வாக்களித்தால் வாக்கு செல்லாது...
3.தேர்தல் ஆணயத்தை பொறுத்தவரை இரட்டைஇலையின் உரிமையாளர் தற்போதுவரை ஜெயலலிதாமட்டுமே...
4.சசிகலா பொதுசெயலாலராக தேர்வானது ,இதுவரை தேர்தல் ஆணயத்தால் அங்கீகரிக்கவில்லை ,ஆகவே சசியால் இரட்டை இலைக்கு உரிமை கோரமுடியாது,
5.ஆகவே ஜெயலலிதா இல்லாத தற்போது சூழ்நிலையில் ,அவைதலைவர் மட்டுமே தேர்தல் ஆணயத்தின் பார்வையில் இரட்டை இலைக்கு உரிமைகோரமுடியும்,ஏனெனில் சசி தற்காலிக பொதுசெயலாலர்,...
6.ஆகவே மதுசூதனன் சுட்டிகாட்டும் ,மற்றும் சட்டபேரவை கொறடா சுட்டிகாட்டும் நபருக்கே இந்த எம்எல்ஏக்ள் வாக்ளிக்கவேண்டும் ,இல்லை எனில் அவர்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் அடைவர்....
இந்த சூழ்நிலையே தற்போது ஆளுநரை தாமதபடுத்துகிறது...
No comments:
Post a Comment