Saturday, February 18, 2017

*சார் எனக்கு ஒரு டவுட்டு ?*

✍🏻✍🏻👉🏻*சாதாரண மக்கள் (வாக்காளர்கள்) ஓட்டளிக்க பிராசாத்தை ஒரு நாள் முன்பே நிறுத்தி 24 மணி நேரம் ஒதுக்குகிறது. தேர்தல் ஆணையம் சரிதானே.
✍🏻✍🏻👉🏻ஒட்டு போடும் வாக்காளர்களை வாக்குசாவடிக்கு அழைத்து வந்தால் குற்றம் என்கிறது தேர்தல் ஆணையம் சரிதானே
*அப்புறம் ஏன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLA க்கள் மக்களை சந்திக்கவில்லை*
*அவர்களை ஓட்டு போட்டு முடியும் வரை பாதுகாப்பு வளையத்தில் வைத்தது சரியா*
*MLA வை தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் மறைவிடத்தில் வாக்களிக்க வேண்டுமாம்*
*MLA க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைவருக்கும் தெரியும்படி வாக்களிக்கலாமா*
இது நியாமா?*
*இப்படிக்கு*
நான் வாக்காளன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...