ஜெயலலிதா குற்றவாளி என்ற நிலையில் இறக்கவில்லை.நிரபராதி என்ற நிலையிலேயே இறந்துள்ளார்.
தவிர மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு கூறியுள்ள நீதிபதிகள் "ஜெயலலிதா இறந்து விட்டதால் இந்த வழக்கிலிருந்து நீக்கப்படுகிறார் "என தெளிவாக சொல்லி உள்ளனர்.வழக்கில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரை எப்படி குற்றவாளி என சொல்கிறார்கள் ஸ்டாலின்,ராமதாஸ் போன்ற இன்னும் சிலர்?ஆக இவர்கள் ஜாதீய ரீதியாக ஜெயலலிதாவை எதிர்ப்பது நன்றாக தெரிகிறது.

No comments:
Post a Comment