சார், அதிமுக கொரடா உத்தரவை மீறி வாக்களிக்க கூடாது என்கிறார்களே ? அப்படி மீறி வாக்களித்தால் உங்க எம்எல்ஏ பதவி போய்விடுமாமே! - செய்தியாளர் கேள்வி.
--
கொரடா என்ன கொரடா ? எனக்கு வாக்களித்தது மக்கள். நாளை நான் தொகுதி பக்கம் போகவேண்டாமா ? நாளை மீண்டும் தேர்தலில் நின்றால் எனக்கு அவர்கள் வாக்களிக்கவேண்டாமா ? அவர்கள் எண்ணப்படி தான் நான் செயல்படவேண்டும். அம்மா எனக்கு மக்களுக்கு பணி செய்யவே இந்த சீட் கொடுத்தார். என்னை வாக்காளர்கள் அங்கீகரித்தார்கள். மக்கள் பணி செய்யும் நான், மக்களின் எண்ணப்படி தான் செயல்படவேண்டும். இதனால் என் பதவி பறிபோனாலும் பிரச்சனை இல்லை. என்னை மீண்டும் சுயேட்சையாக நின்றாலும் மக்கள் ஆதரிப்பார்கள் -

ஓபிஎஸ் ஆதரவு மயிலாப்பூர் அதிமுக எம்எல்ஏ நட்ராஜ் பேட்டி...
👌👌👌👌👌
No comments:
Post a Comment