1970 ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் ஒரு லோக்கல் கிரிமினல் மீது வழக்கு பதியப்படுகிறது...
பின்னர், அவனது மனைவியை அவனே கொலை செய்ததாக ஒரு புகார் மனைவியின் தந்தையால் கொடுக்கப்பட்டு, அது விசாரிக்காமலே நிலுவையில் வைக்கபடுகிறது..
அப்படியே ஒரு 20 வருடம் கழித்து...அதே கிரிமினல் காட்டை அழித்து, யானையின் வழிதடங்களை அழித்து உருவாக்கி இருக்கும் ஒரு வியாபார நிறுவனத்தின் புதிய கிளையை தொடங்கி வைக்க நாட்டின் பிரதமரே நேரில் வருகை தருகிறார்...
இதுவல்லவோ ஜனநாயகம்..
இன்று நாட்டில் நமக்கு முதல் எதிரி நம் இயற்கை வளங்களை அழிப்பவன் தான்.முதலில் இவனை கைது செய்து இயற்கை யை காப்பாற்றுங்கள்
No comments:
Post a Comment