தவறுக்கு தண்டனை பெற்றும் திமிர் அடங்கல!
டி டி வி தினகரனை இன்று கட்சியில் சேர்த்து உடனே அஇஅதிமுக
துணை பொது செயலாளர்
பதவி கொடுத்து அதை அஇஅதிமுக ஆரம்ப காலத்தில் இருந்து வருகிற மூத்த உறுப்பினர்களும் இவர் பேச்சை கேட்க வேண்டுமாம்! இவன் அவளுடைய அக்கா மகன் !இன்னும் சொல்ல போனால்
இன்று சிறைக்கு செல்லும்
சுதாகரனின் தம்பி .இன்னுமா! நீங்க அவள நம்பறீங்க ! இந்த லட்சணத்தில இந்த குடும்பத்தால தேர்ந்து எடுக்கப்பட்ட எடுபுடி பழனிச்சாமி எப்படி நமக்கு நல்ல முதல்வராக இருப்பார்
பெங்களூர் சிறைச்சாலையும் , மாபியா குடும்பத்தினரும் ஆட்சி நடத்துவார்கள்.மக்களின் விருப்பம் வந்தால் முதலவராக பன்னீர் வரட்டும்!இல்லை என்றால் ஜனாதிபதி ஆட்சியே வரட்டும்! பிறகு தேர்தலை சந்தித்து மக்களிடம் ஒட்டு வாங்கி யார் முதல்வராக
வருகிறார்களோ! வரட்டும்!
தயவு செய்து இந்த மாபியா! குடும்ப ஆட்சியை வரவிடாமல் ! தடுப்போம்!
எல்லா தொகுதி எம்.எல.ஏக்களுக்கும் சென்று சேரும் வரை தயவு செய்து பகிரவும். மக்களே முக்கிய தருணம் தவற விடாதீர்கள்! கடைசி ஒவரை
சந்தித்து கொண்டு இருக்கிறோம் தயவு செய்து பகிரவும்! பகிரவும்! பகிரவும்!

No comments:
Post a Comment