Monday, February 13, 2017

போயும் போயும் எடப்பாடி பொறுக்கியா...

#ஓடமும்_ஒருநாள்_வண்டியில்_ஏறும்.!
****************************************
◆ அதிமுக அரசியல் வரலாற்றில் சட்ட மன்ற உறுப்பினர்கள் போயஸ் தோட்டம் போய் பொதுச் செயலாளர் காலில் விழுவதுதான் வழக்கம். 
◆ ஆனால் முதல் முறையாக போயஸ் தோட்டமே கூவத்தூருக்கு சென்று 3 முறை மொத்தம் 15 மணி நேரத்திற்கும் மேல் 120 MLAகளையும் தனித்தனியாக சந்தித்து, ( கையூட்டு பெற்றுக்கொண்டு )
" கைவிட்டு விடாதீர்கள் " என கதறி கதறி அழுது கால்களில் விழுந்து விழுந்து கும்பிட்டது அரசியல் வரலாற்றில் இதுவே முதன்முறை.
ஆகா என்ன ஒரு ஜனநாயக மாற்றம்!!!!!?????

கூவத்தூர் சொகுசு ரிசாட்டுக்கு மூன்றாவது முறையாக சென்ற சசிகலா, போயஸ் தோட்டத்துக்கு திரும்பாமல் அங்கேயே தங்கியது ஏன் ஏன் என பலரும் கேட்கிறார்கள்.இதற்கு காரணமாக இரண்டு திட்டங்கள் இருப்தாக தகவல் தெரிந்தவர்கள் சொல்லுகிறார்கள்.
முதல் திட்டம்?
""""""""""""""""""""""""""""
◆ நாளை சொத்துகுவிப்பு வழக்கில் பாதகமான தீர்ப்பு வந்தவுடன் , இதுமோடியின் வேலை என்னை கைது செய்தால் என்னுடன் இருக்கும் 118 MLA களும் தீக்குளிப்பார்கள் என மனித கேடயமாக MLAக்களை பயன்படுத்த போகிறாராமே உண்மையா?
* தீக்குளிப்பவர்களின் பட்டியல் கூட ஆயத்தமாக இருக்கிறதாமே?
அந்த பட்டியலில்
 முருகு மாறன் ( காட்டு மன்னார் கோயில் )
தமிழ்ச்செல்வன் ( பெரம்பலூர் ) இன்னும் சில தலித் MLAக்கள் பெயர்களும் முதல் வரிசை யில்இருப்பதாக சொல்லப்படுகிறதே உண்மையா?
முதல் திட்டம் வெற்றிபெறாமல் போனால்....


இரண்டாவது திட்டம்?
"""""""""""""""""""""""""""""""""""""""""
●தனக்கு கிடைக்காத முதல்வர் பதவி பன்னீர் செல்வத்திற்கும் கிடைத்து விடக் கூடாது. எனவே தனது எடுபிடி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க முயற்சி செய்து இன்றே எல்லா MLA களிடமும் கையொப்பம் பெற்றுவிட்டதாக சொல்கிறார்களே இதுவும் உண்மையா?
● பன்னீரா ... பழனிச்சாமி ? யார் முதல்வர் என வாக்கெடுப்பு நடத்த சொல்லி சட்டபேரவையை ரத்த பூமியாக்கி தங்களது மாமா சுப்பிரமணியன் சாமியைப் பயன் படுத்தி ஆளுநர் ஆட்சியைக் கொண்டுவர வைத்து , இதற்கும் மோடிதான் காரணமென்று கூறி அமைதிப்பூங்காவான தமிழகத்தை கலவர பூமியாக்க தனது கைகூலிகள் திருடர்கள் கள்ளர்கள் பொறுக்கிகள் ரவுடிகள் ஆகியோர்களை தமிழகம் முழுவதும் தங்க வைக்கப் பட்டுள்ளதாக கூறுகிறார்களே உண்மையா?...
இவைகள் எல்லாம் உண்மையோ? பொய்யோ? யாமறியோம் பராபரமே....!!!!
◆ ஒன்று மட்டும் உறுதி நண்பர்களே!
நாளை செவ்வாய்கிழமை திகார் ஜெயிலுக்கு இந்த miniயம்மா போவது உறுதி.
◆ புதன் கிழமை அல்லது வியாழக்கிழமை ஐயா பன்னீர்ச் செல்வம் அவர்கள் நான்காவது முறையாக முதல்வராக பதவி ஏற்பதும் உறுதி.
தர்மம் வெல்லும்!!!!!
அதர்மம் அழியும்!!!!.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...