இந்தியாவின் அன்னை தெரசா தென்னகத்து ஜான்ஜிரானி மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாளில் வணங்குகின்றேன்.....
அம்மா உணவகம் தந்த #அன்னபூரணியே
நீ இல்லாத உலகில் உங்கள் பிள்ளைகள் அனாதையாய் தவிக்க விட்டாயே #அம்மா
விண்ணுலகிலும் நீ ஆள வேண்டும் !!
தமிழர் வாழ்வு செழிக்க, விழி காட்டி, வழி காட்டியாக திகழ்ந்த, அம்மா என்ற மூன்றெழுத்து மந்திரமே, காலத்தால் அள்ளித்தந்த தங்கமே..
வாழும் ஏழைகள் வாழ்வில் ஒளி ஏற்றிய புண்ணியமே, மண்ணுக்கு நீரும், மாணவர்களுக்கு மடிக்கணினியும் தந்த தாயே... செந்தமிழே, தியாகமேன உருவான திருமங்கையே, தாயே!
தாங்கள் வீற்றிக்கும் மெரினா திசை நோக்கி தலை வணங்குகிறேன் அம்மா..!!!
No comments:
Post a Comment