ஒரு இளைஞனுக்கு
👦🏻 அதிகமாக கோபம்
😡 வந்து கொண்டே இருந்தது.


ஒரு நாள் அவன் அப்பா
👨🏼 அவனிடம் சுத்தியலும்
🔨 நிறைய ஆணிகளையும்
🔩 கொடுத்தார்.



”இனிமேல் கோபம்
😡 வரும் போது எல்லாம்
🏡வீட்டின் பின் சுவரில் ஆணி
🔩அடிக்குமாறு கூறினார்”.



முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது
😔.

ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.
இனி கோபம் வராது
🤗 என அவன்
👦🏻 அப்பாவிடம்
👨🏼 கூறினான்.
இனி கோபம் வராது



இனிமேல் கோபம் வராத நாளில்
😌 ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.

45 நாளில் அடித்த ஆணிகள்🛠 பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன்
😇அப்பாவை
👨🏼அழைத்து காட்டினான்
🏢
👈🏽.




உடனே அப்பா சொன்னார் ஆணிகளை
🔩பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை
🏢 என்ன செய்வாய்?
🤕



உன் கோபம்
😖 இது போல பலரை
👩👩👧👦 காயப்படுத்தி இருக்கும்
😒அல்லவா?



No comments:
Post a Comment