Tuesday, February 21, 2017

இதெல்லாம் தான் என்னால செய்ய முடியாது.

என்னால் உழைத்து சம்பாதித்து கரன்ட்பில் கட்டமுடியும்,வீட்டிலுள்ள பெண்களுக்கு இருசக்கரவாகனம் வாங்கமுடியும்,செல்போன் வாங்கமுடியும்,என் பசங்களுக்கு லாப் டாப் வாங்கி தர முடியும் ..ஃபேன் ,மிக்சி ,கிரைண்டர் வாங்க முடியும் ,வாங்கிய கடனை கட்டமுடியும்.
ஆனால்,
தரமான சாலைகள் போடுவது,
தட்டுபாடற்ற குடிநீர் வழங்குவது,
பாலங்கள் கட்டுவது,
ஊழலை லஞ்சத்தை ஒழிப்பது,
தரமான பேருந்துகள் பராமரிப்பது,
தடையில்லா மின்தருவது உற்பத்தி செய்து தருவது,
அரசாங்க அலுவலகங்கள் சிறப்பாக இயங்குவது,
சிறந்த கல்வி இலவசமாக தருவது,
சிறந்த மருத்துவத்தை இலவசமாக வழங்குவது,
ஆறுகளை இணைப்பது,
ஏரி,குளங்களை தூர்வாருவது,
அணைகள் கட்டுவது, காவல்துறையை நவீனப்படுத்துவது,
தொழிற்துறைகளுக்கு முதலீடுகள் கவர்வது,
தொழிற்துறைக்கு. அடிப்படை கட்டமைப்புக்கள் அமைப்பது.
தொழிற்வளர்ச்சிக்கு திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல்.
மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களை நிறைவேற்றுவது..
இதெல்லாம் தான் என்னால செய்ய முடியாது..எங்க
வீட்டுக்கு செய்ய வேண்டியத நாங்க பார்துக்கறோம்
நாட்டுக்கு செய்ய வேண்டியத செய்ங்க அரச பெருமக்களே போதும் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...