அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன் சொந்த வீடில்லாத எட்டாண்டுகள் அதிபராக இருந்த ஒபாமாவின் குடும்பம் வாடகை வீட்டில் குடியேறியது. தன்பதவிக் காலத்தில் குடும்பச் செலவையும், சுற்றுலாச் செலவையும் தானே ஏற்றார் ஒபாமா.
அவருடைய சகா துணையதிபராக இருந்த Joe Biden இன்னும் ஒருபடி மேல். தன் பெட்டியுடன் ரயிலில் ஏறி சொந்த ஊருக்குச்சென்றார். ஐம்பதாண்டு காலம் பல்வேறு உயர் பதவிகளிலும் குறிப்பாக 30 ஆண்டுகள் செனட்டராகவும் இருந்தவா்.
கேன்சரால் பாதிக்கப்பட்ட தன் மகனுக்காக அரசின் உதவியை எதிர் நோக்காமல் தானே பெரும் பொருட்செலவு செய்தர். கையிருப்பு கரைந்தது. அவா் தந்தையும் உதவிசெய்தார். பற்றாக்குறையால் தன்வீட்டை விற்க முற்பட்டபோது ஒபாமா அதை தடுத்து தான் கடனாக கொடுத்தார். அனைத்தும் வீண். மகன் இறந்துவிட்டாா்.
உலக வல்லரசான அமெரிக்காவின் முதல் இரண்டு தலைமகன்கள். No apartments. no sophisticated vehicles. no containers with valuables.etc. ஆனால், உலக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பர்!
No comments:
Post a Comment