பெண்களை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்றான மார்பக புற்று நோய் வருவதற்கு காரணமான ஒரு விஷயம் தற்போது கண்ட றியப் பட்டுள்ளது.
அதாவது குடிநீர் வைத்தி ருக்கும் பிளாஷ்டிக்கன்கள் அதிக வெப்பமான சூழ்நி லையில் இருக்கும் போது, அந்த பிளாஸ்டிக் உருகுவ தால் அதில் இருக்கும் ஒரு வித ரசாயனம் தண்ணீரில் கலக்கிறது.

இந்த ரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை தோற்று விக்கும் அபாயம் கொண்டதாக இருப்பது ஆய்வில் தெரிய வந் துள்ளது. பொதுவாக காரில் வேலைக்கோ, கடைகளுக்கோ செல் லும்போது காரில்இருக்கும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பொது வாக கார்களிலேயே விட்டு விட்டு சென்று விடுகிறார்கள்.
பின்னர் காருக்கு திரும்பி வந் ததும் அந்த குடிநீரையேப் பயன் படுத்துகிறார்கள். அதனால் காரு க்குள் உருவாகும் வெப்பத்தால் அந்த பிளாஸ்டிக் மிக லேசாக உருகுவதால் அதில் இருந்து டாக்சின் என்ற ரசாயனம் தண் ணீருடன் கலக்கிறது. அந்த நீரைப் பருகும் பெண் களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
தற்போது அவுஸ்திரேலியாவில் மார்பக புற்று நோய் பாதிக்கப்பட்ட பெண் களின் எண்ணி க்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதைப் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் தான் கார்களில் வைக் கப்படும் குடிநீரை அதிகமாக குடிக்கும் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப் பட்டி ருப்பதும், டாக்சின் என்ற ரசாயனத்திற்கு மார்பக புற்றுநோயைத் தோற்றுவிக்கும் ஆற்றல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

எனவே காருக்குள் வைத்திருக்கும் தண் ணீரை பெண்கள் அருந்த வேண்டாம் என்று எச்ச ரிக்கை விடப்பட்டுள்ளது. உங்களால் முடிந்தால் எவர் சில்வர் அல்லது கண் ணாடி பாட்டில் களில் தண்ணீரை ஊற்றி வைத்துக் குடியுங்கள் என்கிறது அந்த ஆய்வு அதோடு ஒரே பிளாஷ்க் பாட்டிலை சுத்தம் செய்து மீண் டும், மீண்டும் பாவிப் பதையும் விடுவதே நலம்.
No comments:
Post a Comment