என் வாழ்நாள் முழுவதும் நான் தான் அ.தி.மு.க வுக்கு பொது செயலாளர்....-முதல்வர் ஜெ...
-இப்படி எதார்த்தமா பேசுற தைரியம் மஞ்சள் துண்டுக்காரருக்கு இல்லையே..செயற்குழு,பொதுக்குழு,உயர்மட்டக்குழு...னு என்னன்ன சொல்றாங்கப்பா..கண்ண கட்டுது.
---------------------------------
சமச்சீர்கல்வி உடனே அமல்படுத்தப்படும்....-முதல்வர் ஜெ...
ஒரு பிரச்சனை முடிஞ்சிருச்சே..இனிமேல்..மஞ்சள் துண்டுகாரரு என்ன குறை சொல்வாரு..அய்யோ மறுபடி கனி நினைச்சி அழுகாச்சிதானா..கொஞ்சம் சந்தோசமும் போச்சே...
--------------------------------------------------
ஸ்டாலின்,அழகிரி யாருக்கு தி.மு.க தலைவர் ஆகும் தகுதி இருக்கு..?
ஏம்பா....தி.மு.க தலைவர்னா சும்மான்னு நினைச்சியா..எத்தனை பேரை ஏமத்தணும் தெரியுமா....மதுரையில பொட்டு சுரேஷ் இல்லைன்னா அண்ணனுக்கு ஒரு விவரமும் ‘’தெரியாது தெரியுமில்ல..அதான் அந்தம்மா அந்தாளை மட்டும் உள்ளே போட்டா போதும்..பயத்துல இந்த பார்ட்டி நஞ்சி போயிரும்னுட்டாங்களாம்...
ஸ்டாலினுக்கு ரெங்கநாதனும்,அன்பழகனும்தான் பலம்..அந்த ரெண்டு பேரையும் குண்டாஸ்ல போட்டா ஸ்டாலின் பல்லு காலி...
மொத்தத்துல இவ்ளவுதான் இவங்க பலம்...அது தெரிஞ்சிதான் மஞ்சள் துண்டே கம்முனு இருக்கு நீ வேற...
முதல்ல ஸ்டாலின்,அழகிரி பேச்சை கட்சிகாரன் தவிர வேற யாராவது அரைமணி நேரம் உட்கார்ந்து கேட்க முடியுமா...மஞ்ச துண்டாவது அடுக்குமொழி பேசி கலக்கும்...அதுதான் அவர் இத்தனை நாள் வண்டி ஓட்ட காரணமே...
------------------------------------------------
மஞ்சள் தூண்டுல 35,000 கோடி இருக்காம்...
எங்க..?
சுவிஸ் வங்கியில..
அடேயப்பா......
யார் சொன்னா..?
விக்கிலீக்ஸ் சொன்னதா எல்லோருக்கும் மெயில் பறக்குது..இந்த வார ரிப்போர்ட்டரிலும் இதான் செய்தி...

அழகிரி அண்ணன் மனைவி காந்தி மீது நில மோசடி வழக்கு பாயப்போவதாக செய்தி வந்ததும்,அண்ணன் மனைவியோடு டில்லி பறந்துட்டாரு...பாராளுமன்றம் நடக்கும்போதெல்லாம் உல்லாசபயணம் போனவரு,இப்ப சின்சியரா கலந்துக்குறாரு...அவ்வளவு உதறல்....என்ன செய்றது..இப்போதைக்கு இந்த மத்திய மந்திரி பதவிதான் அவருக்கு காவல்.இன்னும் ஒரு மாசம் டில்லி வீட்ல இருந்துட்டு,அப்படியே மகனை பார்க்க அமெரிக்கா போயிடுவாங்களாம்.....வர 4 மாசம் ஆகுமாம்.அண்ணன் மதுரை மண்ணை பிரிஞ்சி இருந்துதே இல்லை..இப்படி ஓட ஓட விரட்டுறாய்ங்களெ என புலம்புதாம் மதுரை உடன்பிறப்புகள்....
ம்..ஒரு காலத்துல மதுரைக்கே முதல்வரா இருந்தவரு...ஹிஹி..
No comments:
Post a Comment