Thursday, August 11, 2011

இலங்கை‌த் தமிழர்களுக்கு மறுவாழ்வும், சம வாழ்வும் கிடைக்கும் வரை அரசு ஓயாது- ஜெயல‌லிதா

இலங்கை‌த் தமிழர்களுக்கமறுவாழ்வும், சிங்களர்களுக்கஇணையாவாழ்வுமகிடைக்குமவரஎனதலைமையிலாஅரசஓயாதஎன்றும், தமிழர்களினநியாயமாஉரிமைகளவென்றெடுக்குமவரையிலுமதமதஅரசராஜதந்திநடவடிக்கைகளநிச்சயமஎடுக்குமஎன்றுமமுதலமைச்சரஜெயலலிதகூறினார்.

சட்ட‌ப்பேரவையிலகடந்த 8.6.11 அன்றஇலங்கதமிழர்களபிரச்சனகுறித்தஏகமனதாநிறைவேற்றப்பட்ஒரதீர்மானத்தஇலங்கையினபாதுகாப்புத்துறஅமைச்சரகோத்தபராஜபக்ச கண்டித்திருந்தார். அவருடைசெயலுக்ககண்டனமதெரிவிக்குமவகையிலஇன்றதமிழசட்டமன்றத்திலசிறப்பகவஈர்ப்பதீர்மானமகொண்டவரப்பட்டது.

இந்தீர்மானத்தினமீதபண்ருட்டி ராமச்சந்திரன் (ே.ு.ி.க), சௌந்தரராஜன் (ி.ி.எம்), குணசேகரன் (ி.ி.ஐ), டாக்டரகிருஷ்ணசாமி (புதிதமிழகம்), ெ.ு.தமிழரசன் (இந்திகுடியரசகட்சி) ஆகியோரபேசின‌ர்.

இதற்கபதிலளித்தமுதலமைச்சரஜெயலலிதேசுகை‌யி‌ல், கடந்த 2009 ஆமஆண்டஇலங்கையிலநடைபெற்உள்நாட்டபோரினபோதஇலங்கஅரசமனிதாபிமான, ஈவுஇரக்கமின்றி ராணுதாக்குதலநடத்தியதாலஆயிரக்கணக்காதமிழர்களஇறந்தபோனார்கள். இதையொட்டி என்னுடைதலைமையிலாஅரசஇனப்படுகொலைகளநடத்திபோர்ககுற்றவாளியாஇலங்கஅரசஅறிவிக்க ஐ.ா. மன்றத்தஇந்திஅரசவற்புறுத்வேண்டுமஎன்றும், இலங்கதமிழர்களுக்கமறுவாழ்வும், சமஉரிமையுமகிடைக்கிவரையிலஅந்நாட்டினமீதமற்நாடுகளுடனஇணைந்தஇந்திஅரசபொருளாதாதடவிதிக்வேண்டுமென்றுமவலியுறுத்தி கடந்த 8.6.11சட்டமன்றத்திலதீர்மானமநிறைவேற்றினோம்.

தமிழ்நாடசட்டமன்தீர்மானத்திற்ககளங்கமஏற்படுத்துமவகையிலஇலங்கையினபாதுகாப்புத்துறசெயலராகோத்தபராஜபக்ச ஒரதனியாரி.ி.க்கஅளித்பேட்டியிலவிமர்சித்துள்ளார்.தாங்களசெய்தவறுகளநியாயப்படுத்துவதபோபேசியிருக்கிறார். அரசியலஆதாயமபெறுவதற்காகவநானதீர்மானமகொண்டவந்திருப்பதாஅவரகூறியிருப்பதவன்மையாகண்டிக்கத்தக்கது.

ஐ.ா. மன்றத்தினபொதுசசெயலாளரஇந்தோனேஷியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கஆகிநாடுகளசேர்ந்த 3 பிரதிநிதிகளஅடங்கிகுழுவஇலங்கைக்கஅனுப்பி இந்குழுவினரஆய்வநடத்தி வெளியிட்அறிக்கையினஅடிப்படையில்தானஇந்தீர்மானமநிறைவேற்றப்பட்டதஒழிஅரசியலஆதாயமதேடுவதற்காஅல்ல.

இலங்கையிலஉள்சிங்களர்களும், தமிழர்களும், இஸ்லாமியர்களுமஎந்தவிபாகுபாடுமின்றி நல்முறையிலவாழ்வதாகவும், மற்றவர்களவிதங்களமக்களினமீததங்களுக்கஅக்கறஇருப்பதாகவுமஅந்இலங்கஅமைச்சரபேசியிருக்கிறார். இதகண்டிக்கத்தக்கதமட்டுமல்ல; முழபூசணிக்காயசோற்றிலமறைப்பதற்கஒப்பானதாகும்.

உச்சக்கட்போரநடைபெற்செப்டம்பர் 2008 மற்றுமே 2009 காகட்டங்களிலபலமுறதுப்பாக்கிச்சூடுகளநடத்தி அப்பாவிததமிழர்களகொன்றகுவித்ததாக ஐ.ா. மன்றத்தினகுழுவினரதெரிவித்துள்ளனர்.குண்டுவீச்சநடத்தககூடாதஎன்றவிலக்கஅளிக்கப்பட்பகுதிகளிலும், மருத்துவமனைகளிலுமகுண்டுவீசி தாக்கியுள்ளனர். மனிதாபிமாமுறையிலஅனுப்பப்பட்உதவிகளையுமஅவர்களுக்கசேவிடாமலதடுத்துள்ளனர்.
 
தடசெய்யப்பட்மிபயங்கரமாஆயுதங்களகொண்டும், குண்டுமழவீசி ஆயிரக்கணக்காதமிழர்களகொன்றகுவித்திருப்பதாகவும், நிவாரணபபொருட்களதடுத்ததாகவுமஅந்குழஅறிக்கையிலதெரிவித்திருக்கிறது. மேலுமகோரமாவீடியகாட்சிகளதற்போதவெளியிடப்பட்டஅதிலகொடிமுறையிலதமிழர்களகொல்லப்பட்டிருப்பதுமவெளிவந்திருக்கிறதே?

இலங்கையினகடற்பகுதியிலமீனபிடிக்வருமதமிழமீனவர்களதமிழஅரசதடுக்வேண்டுமஎன்றுமகோத்ராஜபக்ச அறிவுரவழங்கியிருக்கிறார். கச்சத்தீவபகுதியிலஎஞ்சிமீனவர்களபுனிபயணமமேற்கொள்ளலா‌், இந்திமீனவர்களஅந்தபபகுதியிலசுதந்திரமாமீனபிடிக்கலாம். கச்சத்தீவிலவலைகளஉயர்த்தலாமஎன்றெல்லாமபோடப்பட்ஒப்பந்தத்தமீறி செயல்படுவதஇலங்கைதான்.

இந்நிலையிலஇலங்கையினஅயலுறவுசசெயலாளரஇதற்கமுற்றிலுமமாறாநடந்தகொண்டதமக்கஅறிவுரவழங்குவதசாத்தானவேதமஓதுவதற்கசமமாகும்.

தமிழபகுதிகளிலமறுவாழ்வுக்காமுக்கிபணிகளநடைபெறுவதாகவுமஅவரகூறியிருக்கிறார். போரமுடிந்தஇரண்டஆண்டுகளுக்கமேலாகியுமமறுவாழ்வபணிகளஎதுவுமநடைபெறவில்லை. அவரஅளித்துள்டிவி பேட்டி மூலமஇலங்கபோர்ககுற்றமசெய்திருக்கிறதஎன்பதமறைமுகமாஒப்புககொண்டுள்ளார்.

இந்குற்றச்சாட்டிலஉண்மஇல்லையென்றாலசர்வதேநீதிமன்றத்தசந்திக்தயாரஎன்றஅவர்களசொல்லியிருக்வேண்டும். மாறாஇலங்கையிலநடைபெற்போர்ககுற்றங்களமறைக்குமமுயற்சியில்தானஇத்தகைசெயலிலஈடுபடுகிறார்கள்.

முன்னாளமுதலமைச்சரகருணாநிதி, அனைத்துககட்சி கூட்டம், பிரதமருக்கதந்தி, மனிசங்கிலி, எம்.ி.க்களராஜினாமஎன்றெல்லாமபல்வேறகண்துடைப்பநாடகங்களநடத்தியபோதஅதபற்றி வாயதிறக்காகோத்தபராஜபக்ச என்னுடைதீர்மானத்ததாக்கி பேசுவதஎன்பதஇந்தீர்மானமஎவ்வளவபெரிதாக்கத்தஏற்படுத்தி இருக்கிறதஎன்பதஅனைவருமஅறியலாம்.

சர்வதேநாடுகளஎல்லாமஇலங்கையிலநடைபெற்றதஇனப்படுகொலைதான். அதற்குரிநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றவலியுறுத்துகிறது. எனவஇந்திஅரசும், இலங்கை அரசை போர்ககுற்றவாளி என்றஅறிவிப்பதற்கமத்திஅரசஉரிநடவடிக்கையமேற்கொள்வேண்டும்.

இலங்கையிலஉள்தமிழர்களஅனைவருமசொந்இடங்களுக்கசென்றசிங்களர்களுக்கஇணையாவாழுமவரையிலுமமற்நாடுகளோடஇணைந்தமத்திஅரசஅந்நாட்டினமீதபொருளாதாதடவிதிக்வேண்டுமஎன்இந்அரசினதீர்மானமஅரசியலுக்கஅப்பாற்பட்டது. எனவஇதனமீதஇந்திஅரசஎந்தவிநடவடிக்கையுமஎடுக்காததால்தானகோத்தபராஜபக்இதபோன்கருத்ததெரிவித்திருக்கிறார்.

இலங்கதமிழர்களுக்கமறுவாழ்வும், சிங்களர்களுக்கஇணையாவாழ்வுமகிடைக்குமவரஎனதலைமையிலாஅரசஓயாது. இலங்கதமிழர்களுக்காநியாஉரிமையவென்றெடுக்குமவரஎங்களினராஜதந்திநடவடிக்கதொடரும். தமிழஅரசகொண்டவந்தீர்மானமஉள்நோக்கமகொண்டதஎன்றகருத்ததெரிவித்கோத்தபராஜபக்சவுக்கமத்திஅரசஇந்திதூதர்களமூலமதம்முடைகண்டனத்ததெரிவிக்வேண்டு‌எ‌ன்றஜெயலலிதா வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...