மருத்துவத்தில் எத்தனை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? – நீங்கள் அறிந்துகொள்ள
முப்பத்தி நான்கு (34) வகையான
மருத்துவ முறைகள்! – அடேங்கப்பா! இத்தனையா? – ஒரு பார்வை
மருத்துவத்தில் பல வகைகளை பற்றி அறியும் போது சேகரித்த தகவல்கள். மருத்துவத்தில் உடலுக்கு மட்டும் மருந்து கொடுப்பது, மனதிற்கு மட்டும் மருந்து கொடுப்பது, ஆன்மாவிற்கு மட்டும் மரு ந்து கொடுப்பது, இந்த மூன்றிற்கும் சேர்த்தும் கொடுக்கலாம்.
மருத்துவத்தில் பல வகைகளை பற்றி அறியும் போது சேகரித்த தகவல்கள். மருத்துவத்தில் உடலுக்கு மட்டும் மருந்து கொடுப்பது, மனதிற்கு மட்டும் மருந்து கொடுப்பது, ஆன்மாவிற்கு மட்டும் மரு ந்து கொடுப்பது, இந்த மூன்றிற்கும் சேர்த்தும் கொடுக்கலாம்.
அப்படிப்பட்ட மருத்துவ முறைகள் நமது நாட்டில் முப்பத்தி நான்கு (34) மருத்துவ முறைகள் உள்ளன• அவற்றின் பெயர்களை கீழே பட்டிய லிடப்பட்டுள்ளது.
1. சித்த மருத்துவம் (Sidha)
1. சித்த மருத்துவம் (Sidha)
2. ஆயுர் வேத மருத்துவம் (Ayurveda)
3. யூனானி மருத்துவம் (Unani)
4. காந்த மருத்துவம் (Magnetic)
5. ரெய்கி மருத்துவம் (Reikhi)
6. வர்ம மருத்துவம் (Varma)
7. அக்கு பஞ்சர் மருத்துவம் (Acupuncture)
8. அக்கு பிரஷர் மருத்துவம் (Acupressure)
9. மலர் மருத்துவம் (Flower)
10. மெஸ்மரிசம் மருத்துவம் (Mesmerism)
11. ஹிப்னாடிசம் மருத்துவம் (Hypnotism)
12. நம்பிக்கை மருத்துவம் (Hope)
13. மசாஜ் மருத்துவம் (Massage)
14. ஜோதிட மருத்துவம் (Astrology)
15. ரிப்லஸ் மருத்துவம் (Ripples)
16. உடற்பயிற்சி மருத்துவம் (Exercise)
17. பெட் மருத்துவம் (Bed)
18. தியான மருத்துவம் (Meditation)
19. யோக மருத்துவம் (Yoga)
20 வண்ண மருத்துவம் (Colourful)
21. சிறுநீர் மருத்துவம் (Urine)
22. கலை மருத்துவம் (Art)
23. முத்திரை மருத்துவம் (Impression)
24. பெண்டுலம் மருத்துவம் (Pendulum)
25. நவமணி மருத்துவம் (Navamani)
26. அரோமா மருத்துவம் (Aroma)
27. கை மருத்துவம் மற்றும் விரல் மருத்துவம் (Hand & Finger)
28. இசை மருத்துவம் (Music Therapy)
29. எண்ணை மருத்துவம் (Oil Therapy)
30. விழி மருத்துவம் (Eye)
31. சிரிப்பு மருத்துவம் (Laughing Therapy)
32. பிராண சிகிச்சைமுறை மருத்துவம் (Pranic Healing)
33. தொலைவு சிகிச்சைமுறை மருத்துவம் (Distance Healing)
34. மருத்துவ ஆலோசனை பெறுதல் (counseling
No comments:
Post a Comment