“நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது? – தன்னிக ரற்ற வரிகள் இவை
இறைச்சி பதப்படுத்தும் தொழிற் சாலையில் வேலைசெய்யும் ஒருவர் ,ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் Freezer அறைக்குள் எதோ வேலை யாக இருந்தபோது
எதிர்பாராத விதமாய் அதன் தானி யங்கி கதவு பூட்டிக் கொண்டு விட் டது.
உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழு ப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவி ல்லை மேலும் பெரும் பாலானோர் வேலை மு டிந்து கிளம்பிவிட்டனர்…இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப் போகி றோம் என்று எண்ணி கவலைஅடைந்தார் அவர்.
அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்ட து. உயிர் வந்தவனாய் வெளியே ஓடி வந் தார். தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தான். சந்தோஷத்தில் அவ னை கட்டி தழுவிக்கொண்டார். அவனிட ம் ” நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?” என்று கேட் டார்.

“சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்…நீங்க ஒருத்தர்மட்டும்தான் என்னையும் ஒரு மனுசனா மதி ச்சு காலைல வணக்கமும் சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர். இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதி ல் விழவில்லை.உடனே சந்தேகம் வந்து ள் ள வந்து ஒவ்வொரு இட மா தேடினேன்… அப்போ தான் உங்கள் கண்டு பிடிச்சேன் …” என்றான்
ஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறை வாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை செலு த்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும் ஒரு விஷயம் தானே நண்பர்களே.
No comments:
Post a Comment