சிரிங்கன்னா ,,,,,,,,,,,
ரெண்டுய்ம் கட்டி குடுக்கரக்குல்ல போதும் போதும்னு ஆயிடும்..........
பெத்த பையனுக்கும் எக்சாம் பேப்பருக்குமுள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?
1790-1890 க்கும் இடையில் வாழ்ந்த - பிறந்த மனிதர்களை பற்றிய ஒரு உண்மை செய்தி
அது என்னான்னா,,,,,,,,,
அவங்க யாரும் இப்போது உயிருடன் இல்லை .........இதுதான் உண்மை.......
கடவுள்: உனக்கு பிடிச்ச வரம் ஒன்னு கேள்
மனிதன்: எங்க வீட்டுல இருந்து சொர்க்கத்துக்கு ரோடு போட்டு கொடுங்க,,,,,
கடவுள்: அது முடியாது, வேற ஏதாவது கேளு,,,
மனிதன்: ஒரு பொண்ணு என்ன உண்மையா 'லவ்' பண்ணனும்.
கடவுள்: சொர்க்கத்துக்கு சிமென்ட் ரோடு வேண்டுமா, தார் ரோடு வேண்டுமா
பாபு: தண்ணீல இருந்து என் மின்சாரம் எடுக்கறாங்க
கோபு: அட லூசு ,,, அப்படி எடுக்கலையின்னா,,, குளிக்கும் போது ஷாக் அடிச்சிடும்,,,,
டாக்டர்: தலை வலிக்கும் போது எதுக்கு பொறுக்க போறீங்க, படுத்து ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே,,,,,,,
போன்ல லவ்வேர்ஸ் பேசும் நாலு வார்த்தை......
ம் ம் ம் ம்.......
அப்புறம்.
சரி.
சொல்லு,
No comments:
Post a Comment