Thursday, October 16, 2014

துக்ளக் ‘சோ’ – ஜெயலலிதா வழக்கு குறித்த தலையங்கம் …..

இன்றைய தினம் வெளிவந்துள்ள ‘துக்ளக்’ வார இதழில் ஆசிரியர் ‘சோ’ அவர்கள் – ஜெயலலிதா அவர்களின்  வழக்கு குறித்த சில கேள்விகளுக்கு பதில் கூறி அதையே தலையங்கமாகப் போட்டிருக்கிறார்.
அதைப் பார்க்க வாய்ப்பில்லாத நண்பர்களுக்காக -
முக்கியமான சில பகுதிகளை மட்டும் கீழே தந்திருக்கிறேன்.

thuglaq editorial -1
thuglaq editorial -2
thuglaq editorial -3
பின் குறிப்பு -
ஆசிரியர் ‘சோ’ அவர்கள் ஜெயலலிதா ஆதரவாளர் தானே அவர் ஜெ-க்கு சாதகமாகத்தானே எழுதுவார் என்றெல்லாம் யோசிக்காமல் -
‘சோ’ அவர்கள் கூறும் சட்ட பின்னணிகளை மட்டும்
ஆராய்ந்தால் – நியாயம் புலப்படும்.
ஜெயலலிதா அவர்களுக்கு ‘நிகழ்ந்தது அப்பட்டமான அநியாயம்’ என்று நான் இதே விமரிசனம் தளத்தில் முன்னதாக எழுதியதெல்லாம் கிட்டத்தட்ட இந்த கோணங்களில் தான்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய
இன்னொரு மிக முக்கியமான விஷயம் -
ஜாமீன் மனு உயர்நீதிமன்ற நீதிபதி முன்பாக வந்தது
7ந்தேதி காலை பத்து மணிக்கு தான். சுமார் 1200 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பு ஆவணங்களை, விவாதங்களுக்கு இடையிலேயே படித்து முடித்து, யோசித்து,(அலசி ஆராய்ந்து..?)

‘தனி நீதிமன்றத் தீர்ப்பை அலசி ஆராய்ந்து
பார்த்தாகி விட்டது;
குற்றவாளிகளின் தவறுகள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன;
அது மிகவும் சரியான தீர்ப்பு”
-என்று உறுதியாகச் சொல்கிறார் நீதிபதி ( அதாவது ….
காவிரி பாயும் ….கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி )

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...