Who are all won the Nobel prize in India
Rabindranath Tagore, C. V. Raman, Mother Teresa, Amartya Sen, Kailash Satyarthi, Har Gobind Khorana, Subrahmanyan Chandrasekhar, Venkatraman Ramakrishnan
இந்தாண்டிற்கான அமைதிக்கான நோபள் பரிசை இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தியும் பாகிஸ்தானின் மலாலாவும் வென்றுள்ளனர் . ஆண்டுதோறும் நோபள் பரிசு ஆறிவியல் , உலக அமைதி , இலக்கியம் ஆகியவற்றில் சிறப்பு பங்காற்றுபவர்களுக்கு வழங்கப்படும் . இதுவரை இந்தியாவில் இருந்து 8 பேர் இந்த விருதை வாங்கியுள்ளனர் . அவர்கள் யார் யார் என்று பார்ப்போம் .
ரபிந்திரநாத் தாகூர் :
இந்தியாவில் இருந்து இலக்கியத்திற்காக நோபள் பரிசை வென்ற ஒரே இந்தியர் . இவர் 1913 ஆம் வருடம் இந்த விருதை வென்றார் .
சி.வி.ராமன்
இவர் 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்காக நோபள் பரிசை வென்றார் . ஒளிச் சிதறல் பிரிவில் இவரின் பணிக்காக இந்த விருதை வென்றார் .
ஹர்கோபிந்த் குரானா .
இவர் மருத்துவத்திற்காக நோபள் பரிசை வென்றார் . 1968 ஆம் ஆண்டு மார்ஷல் நிரன்பர்க் மற்றும் ராபர்ட் ஹவுலி ஆகியோருடன் இணைந்து இந்த விருதை வென்றார் .
சந்திரசேகர்
இவர் 1983 ஆம் ஆண்டு இயற்பியல் நோபள் பரிசை வென்றார் . இவர் இந்த விருதை வில்லியம் போவ்லருடன் இணைந்து பெற்றார் .
அமர்த்தியா சென்
இவர் பொருளியல் பிரிவில் 1998 ஆம் ஆண்டு நோபள் பரிசைப் பெற்றார் .
அன்னை தெரசா
அமைதிக்கான நோபள் பரிசை 1979 ஆம் ஆண்டு பெற்றார் .
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
வேதியியல் பிரிவில் 2009 ஆம் ஆண்டு நோபள் பரிசைப் பெற்றார் .
கைலாஷ் சத்யார்த்தி
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபள் பரிசைப் பெற்றார் .

No comments:
Post a Comment