Friday, October 17, 2014

MGR‏ 8 அதிசயங்கள்

உலக அதிசயங்கள் ஏழு! என்கிறார்கள். அவைகள் என்ன‍ என்பது உங்களுக்குத் தெரியும் ஆனால்
எம்.ஜி.ஆர் அவர்களது வாழ்வில் நடந்த எட்டு (8)அதிசயங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
இதோ எம்.ஜி.ஆர்.அவர்களின் வாழ்வில் நடந்தேறிய
அந்த 8 அதிசயங்கள்
முதலாவது அதிசயம்
* எம்.ஜி.ஆர். பிறந்தது ============================-> 1917
இரண்டாவது அதிசயம்
* எம்.ஜி.ஆர். வீட்டை விட்டு வெளியேறியது ===========> 1927
மூன்றாவது அதிசயம்
* எம்.ஜி.ஆர். திரையுலகில் நுழைந்தது ===============> 1937
நான்காவது அதிசயம்
* எம்.ஜி.ஆர். கதாநாயகனாய் முதலில் அறிமுகமானது ==> 1947
ஐந்தாவது அதிசயம்
* எம்.ஜி.ஆர். தி.மு.க•வில் இணைந்தது ==============-> 1957
ஆறாவது அதிசயம்
* எம்.ஜி.ஆர். முதன்முறை, சட்ட‍மன்ற உறுப்பினரானது ==> 1967
ஏழாவது அதிசயம்
* எம்.ஜி.ஆர். முதன்முறை, முதலமைச்சரானது ========> 1977
எட்டாவது அதிசயம்
* எம்.ஜி.ஆர். பூவுலகைவிட்டு பிரிந்தது ===============> 1987

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...