பனீர் (எ) சீஸை, அடிக்கடி உணவாக சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
பனீர் (எ) சீஸை, அடிக்கடி உணவாக சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
பனீர் என்று இந்தியர்களால் அழைக்கப்படும் சீஸில் குறைவான
கொழுப்புக்களே காணப்படுகிறது. மேலும் இதில் அதிகளவு புரோட்டீன்கள் இருக்கிறது. ஆகவே உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் இந்த பனீர்-ஐ அதிகளவில் சமையில்சேர்த்து உணவா க உட்கொண்டு வரலாம். இது ஆண்களுக்குமட்டுமல்ல பெண்களுக்கு உகந்த து
No comments:
Post a Comment