Thursday, May 5, 2016

ஆ.இ.அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையின் விவரம் :


🎙இலவச மொபைல் ஃபோன்.
பெருந்துறையில் அதிமுக தேர்தல் அறிக்கையை  வெளியிட்டார் முதல்வர் அம்மா
முதல் பிரதியை டாக்டர் மு. தம்பிதுரை எம்.பி. பெற்றுக் கொண்டார்.
இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :
🎙அரசு கேபிள் டிவி பயன்படுத்துவோருக்கு இலவச செட்டாப் பாக்ஸ்
🎙அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச மொபைல் ஃபோன்
🎙விவசாயிகளுக்கு அனைத்து கடன்களும் தள்ளுபடி
🎙2016-2021 காலத்தில் 40,000 கோடி ரூபாய் பயிர்கடன்
🎙விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்
🎙காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
🎙அத்திக்கடவு – அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும்
🎙முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை
🎙சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தமிழகத்தில் அனுமதிக்க முடியாது
🎙பத்திரப் பதிவு எளிமையாக்கப்படும்.
🎙மீனவர்கள் நிவாரணத் தொகை ரூ. 5,000 ஆக ஆக்கப்படும்.
🎙மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்
🎙மீனவர்கள் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை
🎙உள்நாட்டின் மீன் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம்
🎙மீன்பதன பூங்காக்கள் அமைக்க தொடரந்து நடவடிக்கை எடுக்கப்படும்
🎙புதிய சாலைகள் அமைக்கப்படும்.
🎙சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும்.
🎙மகப்பேறு உதவித்தொகை ரூ. 18,000
🎙மகளிர் பேறுகால விடுமுறை 9 மாத காலமாக உயர்த்தப்படும்
🎙மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் இலவச இணைய இணைப்பு
🎙பள்ளிக்கல்வி மேம்படுத்தப்படும்
🎙அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணமில்லை
🎙பொங்கல் திருநாளில் கோ-ஆப்டெக்ஸில் துணிமணிகள் வாங்க 500 ரூபாய் கூப்பன்
🎙வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு
🎙மகளிருக்கு ஸ்கூட்டருக்கு 50 % மானியம்
🎙ஏழை, எளிய மக்களுக்கு அரசின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்காக அம்மா பேங்கிங் கார்டு
🎙வழக்கறிஞர் சேம நலநிதி 7 லட்சமாக உயர்வு
🎙சிறுவர், சிறுமியருக்கு வைட்டமின் சி மாத்திரை
🎙தடையில்லா மின்சாரம்
🎙கல்விக்கடன் பெற்று வேலையில்லாமல் இருப்பவர்களின் கடனை அரசு செலுத்தும்
🎙லோக் ஆயுக்தா அமைக்கப்படும்
🎙உலமா ஓய்வூதியம் 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்.
🎙கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 200 யூனிட்டாகவுன், விசைத்தறிகளுக்கு 750 யூனிட்டுகளாகவும் உயர்த்தப்படும்
🎙அரசு ஊழியர்களுக்கு 7 ஆவது ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும்
🎙புதிய கிரானைட் கொள்கை அமைக்கப்படும்.
🎙தாது மணல் விற்பனையை அரசே ஏற்கும்
🎙படிப்படியாக மதுவிலக்கு
🎙பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் இலவச வை-ஃபை வசதி
🎙தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு இலவச காலை சத்துணவு சிற்றுண்டி
🎙மகளிருக்கு ஆட்டோ வாங்க மானியம்
🎙ஏழை எளிய மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்
🎙அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர நடவடிக்கை எடுக்கப்படும்
🎙அரசு ஊழியர் வீடு கட்ட 40 லட்சம் கடன்.
🎙தாலிக்குத் தங்கம் ஒரு சவரன்
🎙தேவாலயங்களை புதுபிக்க அரசு மானியம்
🎙பெண்கள் ஸ்கூட்டர் வாங்க 50% மானியம்
🎙பால் விலை ஒரு லிட்டர் ₹.25க்கு கிடைக்க நடவடிக்கை!
🎙பெண்களுக்கு ஆட்டோ வாங்க மானியம்!
🎙சத்துணவு வழங்கும் திட்டத்தில் இனி காலையில் சிற்றுண்டி!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...