மனசுக்கு திருப்தி எனில் அடுத்த வருடம் இந்த ரேஷியோவை மாற்றிவிடுங்கள் ...
📢
📢
📢



இறை அன்பர்கள் முடிந்தால், தங்கள் நட்சத்திரப்படி கீழ்க்கண்ட தானங்கள் செய்து அதனை பெறுபவர்களின் வாழ்த்துக்களை பெற வாழ்த்துகிறோம் .....
🍲
🍲


அஸ்வினி: கதம்ப சாதம் தானம். ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.
🍲
🍲
🍲



பரணி: நெய் சாதம் தானம், ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
🍲
🍲
🍲
🍲




கிருத்திகை: சர்க்கரைப் பொங்கல் தானம்; பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.
🍲
🍲
🍲
🍲




ரோகிணி: பால்/ பால் பாயசம் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
🍲
🍲
🍲



மிருகசீரிஷம்: சாம்பார் சாதம் தானம், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.
🍲
🍲
🍲



திருவாதிரை: தயிர் சாதம் தானம்; ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவலாம்.
🍲
🍲
🍲



புனர்பூசம்: தயிர் சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
🍲
🍲
🍲
🍲




பூசம்: மிளகு கலந்த சாதம் தானம்; கால்நடைகளுக்கு எள்ளுப்புண்ணாக்கு கொடுக்கலாம்.
🍲
🍲
🍲



ஆயில்யம்: வெண்பொங்கல் தானம்; பசுமாட்டுக்கு பச்சைப்பயிறைக் கொடுக்கலாம்.
🍲
🍲
🍲
🍲




மகம்: கதம்ப சாதம் தானம்; கால்நடைகளுக்கு கொள்ளு தானியம் கொடுக்கலாம்.
🍲
🍲
🍲



பூரம்: நெய் சாதம்; மன நோயாளிகளுக்கு உதவலாம்.
🍲
🍲
🍲



உத்திரம்: சர்க்கரைப் பொங்கல் தானம்; கால்நடைகளுக்கு கோதுமை அளிக்கலாம்.
🍲
🍲
🍲
🍲




அஸ்தம்: பால் பாயசம் தானம்; மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.
🍲
🍲
🍲
🍲




சித்திரை: துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்; விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
🍲
🍲
🍲



சுவாதி: உளுந்து வடை தானம்; வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கித் தரலாம்.
🍲
🍲
🍲
🍲




விசாகம்: தயிர்சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
🍲
🍲
🍲



அனுஷம்: மிளகு கலந்த சாதம்; வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு சாதம் கொடுக்கலாம்.
🍲
🍲
🍲



கேட்டை: வெண்பொங்கல் தானம்; பசு மாட்டுக்கு பச்சைப்பயிறு கொடுக்கலாம்.
🍲
🍲
🍲



மூலம்: கதம்ப சாதம் தானம்; ஏழைகளுக்கு உதவலாம்.
🍲
🍲
🍲



பூராடம்: நெய் சாதம் தானம்; ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.
🍲
🍲
🍲



உத்திராடம்: சர்க்கரைப் பொங்கல் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
🍲
🍲
🍲
🍲
திருவோணம்: சர்க்கரை கலந்த பால் தானம்; வறுமையிலிருப்பவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்.
🍲
🍲
🍲
🍲




திருவோணம்: சர்க்கரை கலந்த பால் தானம்; வறுமையிலிருப்பவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்.




அவிட்டம்: சாம்பார் சாதம் தானம்; கால்நடைகளுக்கு துவரை வாங்கித் தரலாம்.
🍲
🍲


சதயம்: உளுந்துப் பொடி சாதம் தானம்; கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் தரலாம்.
🍲
🍲
🍲



பூரட்டாதி: தயிர் சாதம் தானம்; பிறருக்கு இயன்ற உதவி செய்யலாம்.
🍲
🍲


உத்திரட்டாதி: மிளகு சாதம் தானம்; ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.
🍲
🍲


ரேவதி: வெண் பொங்கல் பிரசாதம் தானம் பறவைகள், விலங்குகளுக்கு உணவளிக்கலாம்!
No comments:
Post a Comment