சசிகலா, தினகரன் ஆகியோரிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை பெற வேண்டும் - கே.பி.முனுசாமி.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் - கே.பி.முனுசாமி.
சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட வேண்டும் - கே.பி.முனுசாமி.
"முதலமைச்சர் பதவி குறித்து எவ்வித கோரிக்கையும் நாங்கள் வைக்கவில்லை” - கே.பி. முனுசாமி.
அவர்கள் இப்போது நடத்துவது நாடகம்!!
அவர்கள் இப்போது நடத்துவது நாடகம்!!
அந்த நாடகத்தில் எங்களை பழிகடா ஆக்க பாக்கிறார்கள் .நடக்கும் நாடகங்களை அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் நன்கு அறிவார்கள்!!!
1.ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்
2.சசிகலா, தினகரன் ஆகியோரிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை பெற வேண்டும்!
இந்த இரண்டு மட்டும் நிறைவெற்றிணால் மட்டுமே இணைப்பு பற்றிய பேச்சு வார்த்தை என ஓபிஸ் அணி திட்டவட்டம்!!!
No comments:
Post a Comment