1967 இல் அண்ணா ஆட்சியின் போது நம்ம கலைஞர் கருணாநிதி தான் பொதுப்பணித்துறை அமைச்சர் ..
சென்னையில் இருக்கும் கூவம் நதியை சுத்தம் செய்வதாக முதல் கட்டமாக 3 கோடி
நிதியை ஒதுக்குவதாக கலைஞர் கருணாநிதி அறிவித்தார் ; 6 மாதம் ஓடிவிட்டது ; கூவம் நதி சுத்தம் ஆனதாக தெரியவில்லை , இதை பற்றி கம்யுனிஸ்ட்டுகள் சட்டசபையில் கலைஞர் கருணாநிதியை கேள்வி கேட்டபோது - "இன்னும் மூன்று நாளில் கூவம் நதி சுத்திகரிப்பு பற்றி விவரம் சொல்கிறேன் " என்றார் கலைஞர் கருணாநிதி ;

அடுத்தநாள் பத்திரிக்கையில் ஒரு பரபரப்பு செய்தி வந்தது - "கூவம் நதியில் முதலை - பொது மக்கள் அலறி ஓட்டம்" என்பதுதான் அந்த செய்தி ;
அடுத்த நாள் சட்டசபையில் கலைஞர் கருணாநிதி விளக்கம் தருகிறார் "கூவம் நதியில் முதலை இருப்பதால் சுத்தம் செய்கின்ற பணியாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய மறுத்துவிட்டதால் கூவம் நதி சுத்திகரிப்பு திட்டம் கைவிடபடுகிறது " என்று
அறிவித்தார் கலைஞர் கருணாநிதி...
உடனே எதிர்கட்சிகள் "அப்போ , இத்திட்டத்திற்கு ஒதுக்கிய அந்த 3 கோடி என்னாச்சி? " என கேட்க ... அதற்கு கலைஞர் கருணாநிதி "முதல்கட்ட பணிக்காக அந்த 3 கோடி முழுமையாக செலவழிந்து விட்டது" என்றார்........!!!
# சாக்கடையில் முதலை எப்படி வரும் ? ;
அன்றைய காலத்தில் ஒரு பவுன் நகையே 100ரூபா தான் ; 3 கோடியில் - 3 லட்சம் பவுன் நகை வாங்க முடியும்;
இன்றைய மதிப்பில் ஒரு பவுன் நகை 20,000ரூபாய் என்று வைத்தாலும் ,
இன்றைய மொத்த மதிப்பு ..
20000*300000 = 6600 கோடி ...
இப்ப சொல்லுங்க ...............
No comments:
Post a Comment