" ஓ.பி.எஸ் உஷார் "
இது கள்ள ஆட்டம்
போல தெரியுது !
போல தெரியுது !
கடந்த இரண்டு நாளாக
சசிகலா கும்பல் ஏதோ
கள்ள ஆட்டம் ஆட
துவங்கியது போல் தெரியுது.
திடீர் ஞானோதயம் வந்தது
போல் ஆளாளுக்கு பேசி கொண்டு வருகிறார்கள். அதிலும்
ஜெயக்குமார் பேட்டியில் சசிகலா
பெயரை கூட உச்சரிக்க பயப்படுகிறார்.
பின்னால் நிற்க்கும் அனைவரையும் பார்க்கும் போது ஜெயக்குமார் எல்லாம் பார்த்து கொள்வார் என்பதை போல ஏதோ வில்லங்கமாகவே நிற்கிறார்கள்.

அவர்களிடம் தெளிவான வாக்குறுதிகள் வந்தால் மட்டுமே, ஓ.பி.எஸ்
எந்த முடிவையும் எடுப்பது நலம்.
அப்படி இல்லாமல் அரை குறையாக ஏதோ ஒன்றாகி விட்டோம். என்ற மகிழ்ச்சியில் போய் இணைந்து விட்டால், சின்னம், உள்ளாட்சி தேர்தல்,
சில வழக்குகள், மத்தியில் செல்வாக்கு போண்ற பிரட்சனைகளை
சரி செய்த பின்னர்
சிறிது காலம் கழித்து அவர்கள் மீண்டும் சசிகலா அல்லது தினகரனிடம்
ஓடி போய் நீங்கள் சொன்னது போல் செய்துவிட்டோம்.என அந்த தரப்பு மீண்டும் அவர்களிடம் மண்டியிட
வாய்ப்பு உள்ளது.

அப்போது ஓ.பி.எஸ் மீண்டும்
வெளியில் வந்தால்,
" மக்கள் அவரை ஏற்று கொள்ளமாட்டார்கள் "
ஆகவே ஓ.பி.எஸ் அவர்கள் தெளிவாக முடிவு எடுக்க வேண்டும். தற்போது உள்ள நிலையிலேயே, உள்ளாட்சி தேர்தலையும், கட்சி தேர்தலையும் சந்திக்க தயாரானாலே போதும், இவருடைய செல்வாக்கு உயரும் அதுவரை கட்சி தொண்டர்கள் மற்றும் மக்கள் மனதில்
"மக்கள் முதல்வராக" நிலைத்து
தனி இடம் பிடிப்பார்.

"ஓ.பி.எஸ் உஷார் "
No comments:
Post a Comment