ஜெயலலிதா கூடவே இருந்த சசிகலா இப்போது அனாதை போல ஜெயிலில்..
இவரது கணவர் நடராஜன் தனிமையாக மருத்துவமனையில் அதிக நோயால் பாதிக்கப்பட்டு..
மகாதேவன் இப்பொழுது திடீரென மரணம்
நடுத்தர வயதில்.. இளவரசி மற்றும் சுதாகரன் சிறைச்சாலையில்..
நடுத்தர வயதில்.. இளவரசி மற்றும் சுதாகரன் சிறைச்சாலையில்..
இப்போது தினகரன் தனியாக படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கிறார். இவரது முடிவு இன்னும் எத்தனை நாளில் என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய இருக்கிறது..
கோடி கோடியாக குவித்து வைத்தும் ஒரு வாய் சோறாவது நிம்மதியாக சாப்பிடும் நிலைமை கூட இவர்களுக்கு வாய்க்கவில்லையே..அதான் இயற்கை என்ற ஒன்று நமக்கும் அப்பாற்பட்டு நம் செயலை அல்லது முடிவை தீர்மானிக்கிறது என்பதை எல்லோருமே நன்றாக மனதில் பதிய வைத்து கொண்டு நம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போனால் இன்பத்தை காண முடியும்..
No comments:
Post a Comment