வியாபாரத்தில் செய்வினை அகல, வியாபாரம் செழிக்க உதவும் தாந்திரீக பரிகாரம்
வியாபாரத்தில் செய்வினை அகல, வியாபாரம் செழிக்க உதவும் தாந்திரீக பரிகாரம்
வியாபாரத்தில் போட்டியும், செய்வினையும் அகலவும், வியாபாரம் செழிக்கச்செய்ய நீங்கள், ஒரு
ஞாயிற்றுக் கிழமை அன்று காயாகவும் இல்லாமல் பழமாக வும் இல்லாத ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத் துடன் சிறுது வெண் கடுகு சிறிதும் மற்றும் மிளகு சிறிதும் தூவி பின்பு மூடி விடவும். மறுநாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தைவிட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் தீயிட்டு எரித்து விடவும். எரிப்பதற்கு மண்ணெண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர்மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.
No comments:
Post a Comment