Friday, April 21, 2017

ஜெருசலேம்...............

😂😂😂😂😂
*மனைவியின் நச்சரிப்பு தாங்காமல்*
*கணவன் அவளை ஜெருசலேமிற்கு*
*சுற்றுலா அழைத்து செல்கிறான்.*
*அங்கே போனதும் துரதிர்ஷ்டவசமாக*
*அவன் மனைவி மாரடைப்பில்*
*இறந்துவிடுகிறாள்.*
*அங்கே சொந்த*
*ஊருக்கு மனைவியின்உடலை*
*கொண்டு செல்வதற்கு தூதரகத்தின்*
*உதவியை நாடுகிறான்.*
*தூதரக அதிகாரி: "சார்,* *உங்க*
*மனைவியின் உடலை சொந்த*
*ஊருக்கு கொண்டு போறதுக்கு*
*50,000 ரூபாய் செலவு ஆகும்.*
*இங்க*
*ஜெருசலேம்ல* *பொதைச்சிட்ட*
*வெறும் 500 ரூபாய் மட்டுமே."*
*கணவன் (அவசரமாக இடைமறித்து):*
*"அதெல்லாம் ஒரு மண்ணும்*
*வேணாம். ஜெருசலேம்ல ஏற்கனவே*
*ஒருத்தர (இயேசு கிறிஸ்து)*
*பொதைச்சி, அவரு மூணு*
*நாளைக்கு அப்பறம்*
*உயிர்த்தெழுந்து வந்துட்டார்.*
*இந்த*
*விசயத்துல நான் ரிஸ்க் எடுக்க*
*விரும்பல.*
*அஞ்சி லட்சம் ஆனாலும்*
*பரவால என்* *பொண்டாட்டிய ஊருக்கு*
*கொண்டு போய்கிறேன்.*
😜😜😜😜😜😜😝😝

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...