IS THERE ANY CONTROL BY CENSORBOARD? HOW THEY ARE TELECASTING SUCH IDIOTIC MATTERS ONLY ON HINDU RELATED?? NOT ON OTHERS????
காமெடி என்ற பெயரில் வரம்புமீறல்
சன் டிவியில் தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் காமெடி ஜங்சன் நிகழ்ச்சியில் சமீப காலங்களாக, காமெடி என்ற பெயரில் கணவன் - மனைவியை கொச்சைப்படுத்தும் கள்ளக்காதல் விவகாரங்கள், பொதுமேடையில் அறுவெறுக்க வைக்கும் கழிவறை, மனிதக் கழிவுகள் குறித்த பேச்சுகள், மாற்றுத்திறனாளிகள், டாக்டர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரை கேவலமாக சித்தரிக்கும் போக்கு என நிகழ்ச்சியில் வரம்புமீறல் அதிகரித்து வருகின்றன.
இன்று (14.4.2017) சித்திரை புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில், கோவணத்திற்கு பயன்படுத்திய துணியை இட்லி துணியாகவும், அதே துணியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றவும் பயன்படுத்துவோம் எனக்கூறி கலாச்சாரத்தை இழிவுபடுத்தியிருக்கிறார் மதுரை முத்து. இது வன்மையான கண்டனத்திற்குரியது. அதிலும் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் கூறி இந்துக்கள், குறிப்பாக பெண்களின் தெய்வ வழிபாட்டை கொச்சைப்படுத்தியிருக்கிறார். இந்த வாசகத்தை திரும்ப பெற வேண்டும்.
அதோடு சன்டிவியும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும் இது போன்ற வரம்பு மீறும் வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

No comments:
Post a Comment