Monday, April 24, 2017

நீரையு தேக்கிவைக்கலாம் விவசாயத்தையும் செழிக்கவைக்கலாம்...!



ஒரு ஜேசிபி மெசினின் விலை 30 லட்சம் ......40 மெசின்களின் விலை 12 கோடி ரூபாய். அதில் ஒரு மெசினில் வேலை செய்பவருக்கு ஊதியம் மாதம் 20 ஆயிரம். ஒரு மாதம் இரண்டு ஷிப்டில் வேலை செய்ய இரண்டுபேர் வீதம் 16 லட்சம் மாதத்திற்க்கு..டீசல் விலை மாதம் 10 லடசம் தோரயமாக....ஆகமொதம் மாதம் 26 லட்சம்...இதை வைத்து 10 நாட்களில் ஒரு மாவட்டத்தில் உள்ள கருவேல மரங்களை சுத்தம் செய்து விடலாம்....32 மாவட்டத்தில் ஒரு வருடத்தில் அனைத்தையுமே சுத்தம் செய்து விடலாம்.....ஆக வருட செலவு 3.5 கோடி. மெசின்களின் செலவுடன் சேர்த்து 16 கோடி.....இதே கணக்கின் படி ஒரு மாவட்டத்தில் உள்ள குளங்கள், கண்மாய்களயும் தூர்வார 16 கோடி செலவுதான்..
ஆக மொத்தமாக ஒரு வருடத்திற்க்கு 50 கோடி ஒதுக்கி அதை சரியாக கண்கானித்து இந்த வேலையை செய்தால் அடுத்த வருடம் நீரையு தேக்கிவைக்கலாம் விவசாயத்தையும் செழிக்கவைக்கலாம்...!
நீரையு தேக்கிவைக்கலாம் விவசாயத்தையும் செழிக்கவைக்கலாம்...!
Image may contain: sky and outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...