2050 ல் உலகம் எப்படி இருக்கும்..?
ஒரு சின்ன கற்பனை:
# பையன்: அம்மா இவன் தான் உன்பேரன்.
# அம்மா: கல்யாணத்துக்கு ஏன்டாஎங்கள கூப்டல!!!
# பலசரக்கு கடை: அண்ணாச்சி 2,000ரூபாக்கி சீரகம் குடுங்க.
# சூப்பர்ஸ்டார் ரஜினி காந்தின் அடுத்த படத்தில் ரஜினியின் அம்மா வேடத்தை த்ரிஷா ஏற்றார்.
# பேஸ்புக்கின் நிர்வாகபொறுப்பை, திரு.மார்க்(FB
owner) அவரது இளைய மகனிடம்ஒப்படைத்தார்.
# 35 வருடங்களுக்கு பிறகுதிடீரென கரண்ட் கட் ஆனதால்,
உலகம் அழிந்து விட்டது எனமக்கள் பீதி.
#35 வருடங்களுக்கு முன்காணமல் போன மலேசிய விமானத்தை திரு.விஜயகாந்த் கண்டு பிடித்தார்.
# இலங்கை தமிழர்களை காப்பற்றநடவடிக்கை எடுக்க
வேண்டுமென திமுக அதிமுகபோர்க் கொடி.
# பெட்டிகடை: அண்ணா, 1லட்சரூபாக்கி சில்லர இருக்குமா!
# இன்று மாலை சரியாக 5 மணிக்குசென்னை அனைத்து பள்ளி மாணவ,மாணவிகளுக்கு அம்மா இலவச கார் வழங்குகிறார்.
# ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தன், பேரரிவாளன், முருகன் ஆகியோரது தீர்ப்பு வழக்கு ஒத்திவைப்பு.
# சச்சின் டெண்டுல்கரின் மகன்அர்ஜுன் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
# கொல்கத்தா அருங்காட்சியகத்தில் 45 வருடங்களுக்கு முன்உபயோகித்தNokia1100.. 47கோடிக்கு ஏலம் போனது.
# தமிழக அரசு வழங்கிய இலவசIphone 10s செல்போனில்
ஊழல் நடந்துள்ளதாக சட்டசபையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு.
# தன் வீட்டில் வைத்திருந்த 180கோடி ரொக்கப் பணம்
மற்றும் 1110 சவரன் நகை திருட்டுபோன சோகத்தில்
ஏழை விவசாயி தற்கொலை. !!!!!
# 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது..
# உலகிலேயே அதிக மக்கள்தொகை உள்ள முதல் நாடு எனசீனாவின் சாதனையை இந்தியாமுறியடித்தது.
No comments:
Post a Comment