Thursday, February 9, 2017

மிளகுத்தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டால் . . .

மிளகுத்தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டால் . . .

மிளகுத்தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டால் . . .
மிளகு, அளவில் மிகச் சிறியதாக இருக்கும் இந்த மிளகில்தான் எத்த‍னை எத்த‍னை மருத்துவ பண்புகள் கொட்டிக்கிடக்கின்றன என்பதை
நீங்கள் அறிந்தால், ஆச்ச‍ரியத்திலும் துள்ளிக் குதித்து அதிசயத்தில் அடங்கிப் போவீர்கள்.
இம்மிளகை தூளாக அரைத்து வைத்துக்கொள்ள‍வேண்டும்.  அரைத்து வைததிருக்கும் மிளகுத் தூளை எடுத்து அதில் தேன் சிறிது கலந்து எடுத்து, வறட்டு இரு மலால் அவதியுறுபவர்கள் சாப்பிட்டால், வறட்டு இரு ம‌ல் பாதிப்பில் இருந்து உடனடியாக மீண்டு, நல்ல‍ சுகம் காண்பர் என்று சித்த‍ மற்றும் இயற்கை வைத்தி யம் கூறுகிறது.
மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையின் பேரில் உட்கொள்ள‍ வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...