Wednesday, February 1, 2017

சொத்துகுவிப்பு வழக்கு.......

நீதிமன்றமே, எங்கள் முதல்வர் அம்மா எங்களை தவிக்கவிட்டு போய்விட்டார். இன்றைய முதல்வர் நாங்கள் எதிர்பார்க்கும் வழியில் செல்வார், சிறப்பாக செயலாற்றுவார் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு நாளும் தன் செய்கையால் நிரூபித்து வருகிறார். ஆனால் எங்கிருந்தோ இடைஞ்சல் ஏற்படுமோ என்ற அச்சம் இருந்து கொண்டே இருக்கிறது, ஆகவே எப்படியாக இருந்தாலும் பரவாயில்லை, அந்த சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பை விரைவில் சொல்லிவிடு. அதைப் பொறுத்து தான் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும். எங்கள் மதில் பால்வார்ப்பாயா? வெந்நேர் ஊற்றுவாயா? ஏதேனும் ஒன்றை விரைவில் செய்து விடு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...