Friday, February 10, 2017

மஞ்சள்தோலை எடுத்து இடித்துப்பொடியாக்கி தேனில் குழைத்து பெண்கள் சாப்பிட்டால் . . .

மஞ்சள்தோலை எடுத்து இடித்துப்பொடியாக்கி தேனில் குழைத்து பெண்கள் சாப்பிட்டால் . . .

மஞ்சள்தோலை எடுத்து இடித்துப்பொடியாக்கி தேனில் குழைத்து பெண்கள் சாப்பிட்டால் . . .
கஸ்தூரி மஞ்சள், பாரம்பரியமாக பெண்கள் பயன்படுத்தி வந்த ஒரு அற்புத இயற் கை மூலிகை. இந்த
கஸ்தூரி மஞ்சளின் சீவி தோலை மட்டும் எடுத்து இடித்துப் பொடியாக்கி, அந்த பொடியை தேனில் நன் றாக குழைத்து இளமையிலேயே முதுமைஅடையும் பெண்கள் சாப்பிட்டு வந்தால் அவர்கள் இழந்த இள மைத் தோற்றத்தை மீண்டும் பெறுவதோடு அவர்கள் சருமமும் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இரு க்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ள‍வும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...