மோடி நாட்டை மாற்றிக்கொண்டு இருக்கிறார் என்பத ற்கு ஒரு சிறு உதாரணம் ஸ்டேட் பாங்கின் இணை வங்கிகளாக இருந்த ஸடேட் பேங்க் ஆப் ஹைதரா பாத், ஸ்டே ட் பேங்க் ஆப் பிகானீர் அன்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் பார திய மகளிர் வங்கி, ஆகிய வங்கிகளை எந்த வித சலச ல ப்பும் இல்லாமல் ஸ்டேட் பேங்கோடு இணைத் த மோடியின் சாமர்த்தியத்திற்கு ஒரு ஜே போடலாம்.
.
இந்த 5 வங்கி ஊழியர்களும் மோடி தலை குப்புற நின் னு தண்ணி குடிச்சாலும் ஸ்டேட் பேங்கோடு எங்கள் வங்கிகளை இணைக்க விட மாட்டோம் என்று உதார் விட்டுக் கொண்டு இருந்தார்கள்.ஆனால் பாருங் கள் நேற்று ஸ்டேட் பேங்கின் 6 இணை வங்கிகளும் ஸ்டேட் பேங்கோடு இணைக்கப்பட்டு விட்டன.
இந்த 5 வங்கி ஊழியர்களும் மோடி தலை குப்புற நின் னு தண்ணி குடிச்சாலும் ஸ்டேட் பேங்கோடு எங்கள் வங்கிகளை இணைக்க விட மாட்டோம் என்று உதார் விட்டுக் கொண்டு இருந்தார்கள்.ஆனால் பாருங் கள் நேற்று ஸ்டேட் பேங்கின் 6 இணை வங்கிகளும் ஸ்டேட் பேங்கோடு இணைக்கப்பட்டு விட்டன.
சரி இந்த 5 வங்கிகளை எதற்காக மோடி ஸ்டேட் பேங் கோ டு இணைக்க துடித்தா ர் என்று நினைத்தால் மோடி இந்தியாவை முன்னேற்ற எப்படி துடிக்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்.
இன்றைக்கு உலகில் சொத்துக்களின் அடிப்படையில் முன்னணியில் உள்ள டாப்-5பேங்கில் நான்கு சீனா வில் தான் உள்ளது.இந்தியாவில்உள்ள எந்த பேங்க்கு ம் முதல் 50 இடத்தில் இல்லை என்பது உலகின் இரண்டா வது மக்கள் தொகையை உடைய இந்தியா விற்கு அவ மானமல்லவா..இந்த நிலை தொடர்ந்தால் இந்தியா எப்படி வல்லரசாக மாற முடியும்?
உலகத்திலேயே நம்பர்-1பேங்காக சீனாவின் இண்ட ஸ்ரியல்&கமர்சியல் பேங்க் (ICBC) இருப்பது தாங்க எனக்கு வருத்தமாக இருக்குது.நம்ம ஸ்டேட் பேங்க் ஆப் இந்தி யாவின் சொத்து மதிப்பை விட இந்த சீனா பேங்கின் சொத்து மதிப்பு சுமார் 10மடங்கு அதிகமாகு ம்.உலகின் நம்பர் 1 பேங்கான ஐசிபிசியின் சொத்து மதிப்பு 3600 பில் லியன் அமெரிக்கடாலராகும்.
ஆனால் நம்முடைய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வோட சொத்து வெறும் 440 பில்லியன் அமெரிக்க டால ராகும்.இந்திய மதிப்பில் சொன்னால் சுமார் 29,48,000 கோடி ரூபாய் சொத்துக்களை ஸ்டேட் பேங்க் வைத்தி ருக்கிறது.நம்பர் 1 பேங்கான ஐசிபிசியின் சொத்து மதிப்பு 3600 பில்லியன் அமெரிக்க டாலராகு ம்.அதாவது இந்திய மதிப்பில் 2,44,80,000 ஆகும். அதா வது இரண்டு கோடியே நாற்ப்பத்து நான்கு லட்சத்து என்பதாயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்பை வைத்து ள்ளது சீனாவின் ஐசிபிசி வங்கி.
இப்படிக்கும்நம்முடைய எஸ்பிஐ ஆரம்பிக்கபட்டு கிட்ட தட்ட 210 வருடங்கள் ஓடி விட்டது.ஆனால் இந்த சீனா வின் இண்டஸ்ரியல்&கமர்சியல் பேங்க் ஆரம்பிக் க ப ட்டு 32 வருஷம்தான் ஆகி உள்ளது.ஆனால் வளர்ச்சியை பார்த்தால் இரண்டுக்கும் இடை யில் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ளது போல இருக்கிறது
இதைஎல்லாம் மாற்ற வேண்டும் என்று தான் மோடி நினைத்தார்..எல்லாவற்றிலும் சீனாவுடன் போட்டியி டவிரும்பும்மோடி வங்கிகள் விஷயத்திலும் சீனா வோடு போட்டியிடவிரும்புகிறார்ஆனால் விட மாட் டேன் என்று மல்லுக்கு நின்றார்கள் வங்கி ஊழியர் கள். ஏனெ ன்றால் இவர்களுக்கு நாட்டை விட தங்க ளின் சுயநல த்தை காப்பாற்றிக்கொள்ளவே போராடி வந்தார்கள்.
.
இந்தியாவில் மொத்தம் 27 பொதுத்துறை வங்கிகளும் 19 தனியார் வங்கிகளும் வங்கி சேவையில் ஈடுபட்டு வரு கின்றது.இதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சொத் து மதிப்பு தான் இந்தியாவிலேயே நம்பர் 1 இடத் தில் உள்ளது.ஆனால் உலகளவில்63 வது இடத் தில் உள்ளது.இதை மாற்றவே மோடி விரும்பினார்.
.
இந்தியாவில் மொத்தம் 27 பொதுத்துறை வங்கிகளும் 19 தனியார் வங்கிகளும் வங்கி சேவையில் ஈடுபட்டு வரு கின்றது.இதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சொத் து மதிப்பு தான் இந்தியாவிலேயே நம்பர் 1 இடத் தில் உள்ளது.ஆனால் உலகளவில்63 வது இடத் தில் உள்ளது.இதை மாற்றவே மோடி விரும்பினார்.
ஸ்டேட் பேங்கின் இணை நிறுவனங்களாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா,ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர்,ஸ்டேட் பேங்க் ஆப்திருவாங்கூர்,ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் & ஜெய்ப் பூர்ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் ஆகிய 5 வங்கிகளையும்இணைத்தால் சுமார் 600 பில்லி யன் அமெரிக்க டாலராக ஸ்டே ட் பேங்க் ஆப் இந்தியா வின் சொத்து மதிப்பு உயர்ந்து விடும்.அதோடு உலக அளவில் 45 வது பெரிய வங்கியாக உயர்ந்து விடும்.என்கிற தொலை நோக்கு
பார்வையில் மோடி கொண்டு வந்ததே ஸ்டேட் பேங்கோடு அதன் இணை வங்கிகளை இணைத்தது.
பார்வையில் மோடி கொண்டு வந்ததே ஸ்டேட் பேங்கோடு அதன் இணை வங்கிகளை இணைத்தது.
இந்த வங்கிகளின் இணைப்பு மூலம் எஸ்பிஐயின் தற் போதைய சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் சுமார்41 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது,வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தற்பொழுது 37 கோடியாக அதிகரித்து ள்ளது.அதேபோல், எஸ்பிஐ வங்கிக்கிளைகள் இந்தியா வில் 24ஆயிர மாகவும், ஏடிஎம்களின் எண்ணிக்கை 59 ஆயிரமாகவும் உயர்ந்ததுள்ளது.அதோடு வங்கி இணை ப் பி ன் மூலம் இனி நிர்வாக செலவுகளும் குறைந்து விடும். இது தான் உண்மையான வங்கி சீர்திருத்தம் ஆகும்.
எனவே போட்டியான உலகில் இந்திய வங்கிகளின் செயல்திறனை அதிகரித்து உலகில் முதல் பத்து இடங் களுக்குள் இந்தியவங்கிகள் வருவதற்கு நிறைய மாற்ற ங்கள் செய் தாக வேண்டிய காலக்கட்டத்தில் மோடி இருக்கிறார். இதை கட்டாயம்செய்வார் என்று உறுதியா க நம்பலாம்
No comments:
Post a Comment