😇 கடவுள்: 🐺 கழுதையைப் படைத்து அதனிடம் சொன்னார். " நீ
🐺 கழுதையாகப்
பிறந்து நாள்
முழுவதும்
🎒பொதி சுமப்பாய்
உனக்கு😰சிந்திக்கும்
திறனே கிடையாது. 🌱புல்லைத் தின்று
50ஆண்டுகள்
வாழ்வாய்."
🐺 கழுதையாகப்
பிறந்து நாள்
முழுவதும்
🎒பொதி சுமப்பாய்
உனக்கு😰சிந்திக்கும்
திறனே கிடையாது. 🌱புல்லைத் தின்று
50ஆண்டுகள்
வாழ்வாய்."
🐺கழுதை:🐺
கழுதையாகப் பிறந்து
50ஆண்டுகள் வாழ
விருப்பமில்லை.
20ஆண்டுகளே
போதும்.
கழுதையாகப் பிறந்து
50ஆண்டுகள் வாழ
விருப்பமில்லை.
20ஆண்டுகளே
போதும்.
😇கடவுள்:அப்படியே
ஆகட்டும்.
ஆகட்டும்.
😇கடவுள்:🐕நாயைப்
படைத்து அதனிடம்
சொன்னார்."நீ 🏃
மனிதனின்
🏠வீட்டை பாதுகாத்து
அவனுக்கு நல்ல.
💞நணபனாய்
இருப்பாய்.
🏃மனிதன் தரும்
மிச்ச🍚மீதிகளை
உண்டு
30ஆண்டுகள்
வாழ்வாய்."
🐕நாய்:30ஆண்டுகள்
எனக்கு அதிகம்.15
ஆண்டுகளே போதும்.
😇கடவுள்:அப்படியே
ஆகட்டும.
படைத்து அதனிடம்
சொன்னார்."நீ 🏃
மனிதனின்
🏠வீட்டை பாதுகாத்து
அவனுக்கு நல்ல.
💞நணபனாய்
இருப்பாய்.
🏃மனிதன் தரும்
மிச்ச🍚மீதிகளை
உண்டு
30ஆண்டுகள்
வாழ்வாய்."
🐕நாய்:30ஆண்டுகள்
எனக்கு அதிகம்.15
ஆண்டுகளே போதும்.
😇கடவுள்:அப்படியே
ஆகட்டும.
😇கடவுள்:🐒
குரங்கைப்
படைத்து அதனிடம்
சொன்னார்."நீ🌳
மரங்களில்
கிளைக்கு கிளைதாவி
👶குழந்தைகளை
மகிழ்விப்பாய்.20
ஆண்டுகள் உயிர்
வாழ்வாய்."
குரங்கைப்
படைத்து அதனிடம்
சொன்னார்."நீ🌳
மரங்களில்
கிளைக்கு கிளைதாவி
👶குழந்தைகளை
மகிழ்விப்பாய்.20
ஆண்டுகள் உயிர்
வாழ்வாய்."
🐒குரங்கு:எனக்கு10
வருடங்களே போதும்
சாமி.
😇கடவுள்:அப்படியே
ஆகட்டும்.
வருடங்களே போதும்
சாமி.
😇கடவுள்:அப்படியே
ஆகட்டும்.
😇கடவுள்:🚶🏻
மனிதனைப்
படைத்தார்."நீ
✨😁✨சிந்திக்கும்
ஆற்றலுடன்
பிறப்பாய்.உன்
🔫அறிவைப்
பயன்படுத்தி எல்ல
🐾உயிர்களையும்
உன்🚧கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவாய்.
20ஆண்டுகள் உயிர்
வாழ்வாய்."
🚶🏻மனிதன்:"😇சாமி.
20வருடம் எனக்கு
ரொம்ப குறைவு.
🐺கழுதை🚫
வேண்டாமென்று
சொன்ன 30⌛
வருடங்களையும்,
🐕நாயின்
15வருடங்களையும்,
🐵குரங்கின்10
வருடங்களையும்
எனக்கு தாருங்கள்."
😇கடவுள்:அப்படியே
ஆகட்டும்.
*அன்றிலிருந்து
🚶🏻மனிதன்20வருடங்கள்
🚶🏻மனிதனாகவும்,
மனிதனைப்
படைத்தார்."நீ
✨😁✨சிந்திக்கும்
ஆற்றலுடன்
பிறப்பாய்.உன்
🔫அறிவைப்
பயன்படுத்தி எல்ல
🐾உயிர்களையும்
உன்🚧கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவாய்.
20ஆண்டுகள் உயிர்
வாழ்வாய்."
🚶🏻மனிதன்:"😇சாமி.
20வருடம் எனக்கு
ரொம்ப குறைவு.
🐺கழுதை🚫
வேண்டாமென்று
சொன்ன 30⌛
வருடங்களையும்,
🐕நாயின்
15வருடங்களையும்,
🐵குரங்கின்10
வருடங்களையும்
எனக்கு தாருங்கள்."
😇கடவுள்:அப்படியே
ஆகட்டும்.
*அன்றிலிருந்து
🚶🏻மனிதன்20வருடங்கள்
🚶🏻மனிதனாகவும்,
*பின்👫திருமணம்
செய்து30 ஆண்டுகள்
🐺கழுதையைப்
போல குடும்பப்💰
பாரம் சுமந்தும்,
செய்து30 ஆண்டுகள்
🐺கழுதையைப்
போல குடும்பப்💰
பாரம் சுமந்தும்,
*👨👩👧குழந்தைகள்
வளர்ந்த பின்15
ஆண்டுகள்.
🐕நாயைப் போல🏠
வீட்டைப் பாதுகத்தும்,
வளர்ந்த பின்15
ஆண்டுகள்.
🐕நாயைப் போல🏠
வீட்டைப் பாதுகத்தும்,
*கடைசி10 வருடங்கள்
🐵குரங்கைப் போல
தான்.
ஒவ்வொரு👱மகன்
அல்லது👩மகள் வீடு
சென்று👶பேரக்
🐵குரங்கைப் போல
தான்.
ஒவ்வொரு👱மகன்
அல்லது👩மகள் வீடு
சென்று👶பேரக்
குழந்தைகளை😄
மகிழ்விக்கிறான்.....!!!!!
மகிழ்விக்கிறான்.....!!!!!
🎋💫〽🍉
if you feel it is true
pls share...........
if you feel it is true
pls share...........
No comments:
Post a Comment