கழிந்த இடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளில் கழக பொது செயலாளர்
மாண்புமிகு அம்மா அவர்கள் கையெழுத்து போட முடியாமல், கை ரேகை பதியப்பட்டது..
மாண்புமிகு அம்மா அவர்கள் கையெழுத்து போட முடியாமல், கை ரேகை பதியப்பட்டது..
அந்த கை ரேகையை உறுதிபடுத்தபட்ட மருத்துவர் பாலாஜி அவர்கள்...
தற்போது
சுகாதார துறை அமைச்சர் வீட்டிலிருந்து கிடைக்க பெற்ற ஆவணங்களில்,
அந்த மருத்துவர் பாலாஜிக்கு ஐந்து லட்சம் கொடுத்து இருப்பது போல தெரிகிறது..
சுகாதார துறை அமைச்சர் வீட்டிலிருந்து கிடைக்க பெற்ற ஆவணங்களில்,
அந்த மருத்துவர் பாலாஜிக்கு ஐந்து லட்சம் கொடுத்து இருப்பது போல தெரிகிறது..
ஏன் அவருக்கு ஐந்து லட்சம் கொடுக்க வேண்டும்???
விளக்கம் கொடுக்க வேண்டும்
சுகாதார துறை அமைச்சர் அவர்களே??
சுகாதார துறை அமைச்சர் அவர்களே??
அம்மா அவர்களின் மரணம் குறித்து
உங்களுக்கு தெரியாமல் இருக்கவே இருக்காது..
உங்களுக்கு தெரியாமல் இருக்கவே இருக்காது..
உண்மை வெளி வர வேண்டும்...
அம்மா ஆன்மா விடவே விடாது..
No comments:
Post a Comment