Thursday, April 6, 2017

வருமானவரித்துறை சோதனை....

தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவில் தெருவில், ஒரு வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளது என்ற தகவல், பறக்கும் படையினருக்கு கிடைத்தது. அந்த வீட்டை, துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் முற்றுகையிட்டனர்.
அங்கிருந்த, தினகரன் அணி மகளிரணியை சேர்ந்த, நான்கு பெண்கள், திடீரென உடைகளை களைந்து, நடிகர் வடிவேலு படத்தின், 'காமெடி' பாணியில், நிர்வாணமாகி, அதிகாரிகளை திக்கு முக்காட வைத்தனர். இதனால், பறக்கும் படையினர், அதிர்ச்சியில் இடத்தை காலி செய்தனர்.


வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த முசிறி முன்னாள் எம்.எல்.ஏ.பிரின்ஸ் தங்கவேலுவுக்கு 2 ஆண்டு சிறை...

நடிகரும், சமத்துவ மக்கள்கட்சித் தலைவருமான சரத்குமார் வீட்டில் வருமானவரித்துறை சோதனை....

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.
அமைச்சர் விஜயபாஸ்கர் அலுவலகம், உறவினர்கள் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை என தகவல்.
முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற புகாரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
தேர்தல் பணப்பட்டுவாடா புகாரின் பேரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை என அதிகாரிகள் தகவல்....
புதுக்கோட்டை, சென்னை உட்பட 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை; புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லூரி,கல் குவாரி உள்ளிட்ட இடங்களில் சோதனை.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...