மக்கள் தட்பவெப்பநிலை குறித்துப் பேசுகின்றனர். ஆனால் அதைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது.
வெப்பம் அதிகமாவதும் குறைவதும் ஏன் என்று எல்லோரும் எண்ணிப் பார்ப்பது கிடையாது.
அதே போல,
ஞாபகசக்தி பற்றியும் பலருக்கு எதுவும் தெரியாது.
ஞாபகசக்தி பற்றியும் பலருக்கு எதுவும் தெரியாது.
நமது உடல் வளர்ச்சிக்கு நாள்தோறும்
தேகப் பயிற்சிகளைச் செய்கின்றோம்.
உடலை வளர்க்க முயலுகிறோம்.
தேகப் பயிற்சிகளைச் செய்கின்றோம்.
உடலை வளர்க்க முயலுகிறோம்.
அதேபோல
ஞாபகசக்தியை வளர்க்கச்
சில பயிற்சிகளையும், செயல்களையும் செய்ய வேண்டும்.
ஞாபகசக்தியை வளர்க்கச்
சில பயிற்சிகளையும், செயல்களையும் செய்ய வேண்டும்.
நமது நினைவாற்றல் வளரவும்,
மூளை சரியாகச் செயலாற்றவும்
சரியாகப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
மூளை சரியாகச் செயலாற்றவும்
சரியாகப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
முயற்சியும் பயிற்சியும் ஞாபகசக்தியை வளமாக வளர்க்க முடியும்.
மனிதர்கள் ஒவ்வொருவருடைய
ஞாபகசக்தியும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை.
ஞாபகசக்தியும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை.
எவ்வாறு ஒவ்வொரு மனிதரும் வேறுபட்டு உள்ளனரோ,
அதேபோன்று ஞாபகசக்திகளிலும் வேறுபட்டுள்ளனர்.
அதேபோன்று ஞாபகசக்திகளிலும் வேறுபட்டுள்ளனர்.
ஆனால், மிகக் குறைந்த நினைவாற்றல் உள்ளவர்கள் கூட,
சிறு முயற்சியால் மிகச் சக்தி வாய்ந்த
ஞாபகசக்தியைப் பெற முடியும்.
சிறு முயற்சியால் மிகச் சக்தி வாய்ந்த
ஞாபகசக்தியைப் பெற முடியும்.
பயிற்சி செய்யப் பழகும் முறைகள்.
ஞாபகசக்திப் பயிற்சிகள் இரண்டு இலட்சியங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
முதலில் சிலவற்றை நினைவில் வைக்க சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அவைகளைக் கொண்டு நாம் எவை எவைகளை நினைவில் வைக்க வேண்டுமோ, அவைகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியும்.
அவைகளைக் கொண்டு நாம் எவை எவைகளை நினைவில் வைக்க வேண்டுமோ, அவைகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியும்.
இரண்டாவதாக ஞாபகசக்தியை வளர்க்கப் பயிற்சிகள் தரப்பட்டுள்ளன.
ஞாபகசக்தியை வளர்க்கும் முயற்சியில் முழு மனதுடன் ஈடுபட வேண்டும்.
இதில் அடியேன் தந்துள்ள பயிற்சியை ஒரு முறை படித்து விட்டால் மட்டும் போதாது.
அவற்றைச் செய்து பழக வேண்டும்.
இதில் அடியேன் தந்துள்ள பயிற்சியை ஒரு முறை படித்து விட்டால் மட்டும் போதாது.
அவற்றைச் செய்து பழக வேண்டும்.
இதில் நீங்கள் பெறும் வெற்றி உங்கள் உழைப்பைப் பொறுத்தது.
இதில் உள்ள எல்லா பயிற்சிகளையும் செய்த பிறகுதான் உங்களுடைய நினைவாற்றல் வளரும் என்பது கிடையாது.
இதில் உள்ள எல்லா பயிற்சிகளையும் செய்த பிறகுதான் உங்களுடைய நினைவாற்றல் வளரும் என்பது கிடையாது.
இதில் உள்ள சில அத்தியாயங்களைப் படித்த உடனே உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளும் சில முக்கிய வழிகளை நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.
முழுப் பலனை அடையவே எல்லாப் பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.
இதில் நீங்கள் ஈடுபாடு செலுத்தினால் உங்களுக்கு ஒரு புத்துணர்வும் புது இன்பமும் ஏற்படும்.
இதில் நீங்கள் ஈடுபாடு செலுத்தினால் உங்களுக்கு ஒரு புத்துணர்வும் புது இன்பமும் ஏற்படும்.
ரொம்ப ரொம்ப நீண்ண்ண்ண்டுடுத்தே ......
மலரின் மென்மையும்,
அந்த மலர்களைத் தாங்கும்
செடியின் வலிமையையும் போல்,
உள்ளத்தில் உறுதியும் அன்பும் கொண்டு வாழ்வாங்கு வாழ
அன்புடன் காலை வணக்கங்கள்.
அந்த மலர்களைத் தாங்கும்
செடியின் வலிமையையும் போல்,
உள்ளத்தில் உறுதியும் அன்பும் கொண்டு வாழ்வாங்கு வாழ
அன்புடன் காலை வணக்கங்கள்.
மீண்டும் நாளை சந்திப்போம்!!!!!!!!!!
No comments:
Post a Comment