தினகரன் தோற்றுவிட்டால்,
நமக்கு ஒரு திருப்தி கிடைக்கலாம்.
நமக்கு ஒரு திருப்தி கிடைக்கலாம்.
அந்தப் பெண்மணியின் அகால மரணத்துக்கு
ஒரு பிராயச்சித்தம் செய்யப்பட்டது என்று
எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு பிராயச்சித்தம் செய்யப்பட்டது என்று
எடுத்துக்கொள்ளலாம்.
அதைத் தாண்டி வேறு எதுவும்
நிகழ்ந்துவிடப் போவதில்லை.
நிகழ்ந்துவிடப் போவதில்லை.
தினகரன் நிரந்தர நிழல் முதல்வராகவும்
எடப்பாடியோ அல்லது வேறு ஏதாவது ஒரு எடுபிடியோ பினாமி முதல்வராகவும்
இருப்பார்கள்.
எடப்பாடியோ அல்லது வேறு ஏதாவது ஒரு எடுபிடியோ பினாமி முதல்வராகவும்
இருப்பார்கள்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள
ஒரு குற்றவாளியின் கண்ணசைவிலும்
தினகரனின் வழிகாட்டுதலிலும், தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு இந்த மக்கள் விரோத அரசு நீடிக்கும்.
ஒரு குற்றவாளியின் கண்ணசைவிலும்
தினகரனின் வழிகாட்டுதலிலும், தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு இந்த மக்கள் விரோத அரசு நீடிக்கும்.
122 சமஉக்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள இன்னும் பல கூவத்தூர் மையங்கள் உருவாப்பபடும்.
தினகரனின் நடவடிக்கைகளில் / பேச்சுக்களில் தெரியும் ஆணவமும் அகந்தையும் இதை உணர்த்துகிறது.
திமுகவின் கள்ள மௌனமும்
ஆர்வமில்லாத பிரச்சாரமும் உணர்த்தும் செய்திகள் - அது வேறு ரகம்.
ஆர்வமில்லாத பிரச்சாரமும் உணர்த்தும் செய்திகள் - அது வேறு ரகம்.
No comments:
Post a Comment