சசிகலா குடும்பத்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டி அடிக்கனும்னா ஓபிஎஸ் அண்ணன் கண்டிப்பா ஆர்கே நகர்ல ஜெயிக்கனும்னு கேரளாவை சேர்ந்த ஒரு மலையாளி மிகுந்த உணர்ச்சிகரமாக பேசினார் ...
சசிகலா வோட அட்டகாசம் அடுத்த மாநிலத்துக்காரனுக்கே தெரியுதுனா சசிகலாவால பாதிக்கப்பட்ட நம்ம மாநிலத்து காரங்களுக்கு தெரியாதா என்ன ..
தமிழ்நாட்டை மன்னார்குடி மாஃபியா கும்பலிடம் இருந்து நமக்கு காப்பாற்ற கிடைத்த மிகப்பெரிய வாய்ப்புதான் ஆர்கே நகர் தேர்தல் ...
இந்த தேர்தலில் ஓபிஎஸ் அண்ணன் வேட்பாளர் மதுசூதனன் ஐயாவை வெற்றி பெற செய்தால் போதும் ...
பிறகு மீதியை ஓபிஎஸ் அண்ணன் பார்த்து கொள்வார் .. அதிமுக கட்சியையும் மாநில ஆட்சியையும் மன்னார்குடி கும்பலிடம் இருந்து மீட்டு மக்கள் போற்றும் ஒரு நல்லாட்சியை அவர் தருவார் ....
ஆகவே ஆர்கே நகர் தொகுதி மக்கள் வாக்களிப்பீர் இரட்டை விளக்கு மின்கம்பத்திற்க்கே !
No comments:
Post a Comment