
கேழ்வரகு உணவு வகையை தினமும் சாப்பிட்டு வந்தால் . . .
கேழ்வரகு உணவு வகையை தினமும் சாப்பிட்டு வந்தால் . . .
பண்டைய காலம்தொட்டே இந்த கேஷ்வரகு உணவினை நாம் உணவாக சமைத்து, உண்டு ஆரோக்கியமாக

கேழ்வரகு உணவுவகையை தினமும் சாப்பிட்டுவந்தால் உடல்வலிமைபெரும். கேழ்வரகு நோய்எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. உடல்சூட்டை தணிக்கிறது. குழந்தைகளு க்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலா ம். இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும்
துணை புரியும். நாள்தோறும் கேழ்வரகுகூழ் சாப்பிட்டுவர குடற்புண் குண மடையும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டுவர மாதவிடாய்பிரச்சனைகள் தீரும். அதிகஎடை இருப்பவர்கள் எடையை குறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிட லாம். இது உடல் எடையை குறைக்கும்.
கேழ்வரகில்உள்ள நார்சத்துக்கள் மலசிக்கலை தடுக்கவல்ல து. சர்க்கரைநோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக செய் து சாப்பிடலாம். கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக் கூடாது. இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்டிரால் குறையும். இதில் இரும்புசத்து அதிகம் உள்ளது இது ரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது. இதில் அதிகளவு கால்சியம், இரும்பு சத்து உள்ளன.
கர்ப்பிணிகள் தினமும் உணவில் சேரத்து கொள்ளலாம். குட லுக்கு வலிமைஅளிக்கும். உடலில் உஷ்ணத்தை சமநிலையி ல் வைத்திருக்கும். தானியங்களில் அதிகசத்து
மி க்கது கேழ்வரகு. இதில் புரதம், தாதுப்பு, சுண்ணாம்புச்சத்து, இரும்புசத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. நீரி ழிவுநோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.*
Valaitamil
English Summery:
Eat Ragi Food, its good for health and also cures many diseases.
No comments:
Post a Comment