Friday, February 10, 2017

உங்களின் அன்பான பதில் தமிழக மக்களின் நெஞ்சில் பால் வார்க்கும்....

மேதகு ஆளுநர் அவர்களே....
தமிழ்நாட்டு அனைத்து மக்களின் சார்பாக உங்களிடம் ஓரே ஒரு கேள்வி...
நீங்கள் எங்கள் தாய் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மருத்துவமனையில் இருந்த போது இரு முறை பார்க்க வந்தீர்கள்...
எங்கள் அம்மா அவர்களை
நேரில் அருகில்
 சென்று பார்த்தீர்களா....
உங்களின் நேர்மை எல்லோருக்கும் தெரியும்..
உங்களின் அன்பான பதில்
 தமிழக மக்களின் நெஞ்சில் பால் வார்க்கும்....
உண்மையை உரக்க சொல்லுங்கள் ஐயா...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...