Thursday, February 2, 2017

அற்ப பிராணி.

சாதாரணனை ஒழுங்காக வரி கட்ட சொல்லும் அரசு. பான் நம்பர் கேட்கும் அரசு. ஆதார் நம்பரை அடித்து பிடுங்கும் அரசு. மாதச்சம்பள காரர்களுக்கு, 500 ரூவா வருமான வரி பாக்கி பிடி பட்டுதுன்னா கறாராக, அதற்கு பலமடங்கு அபராதம் செலுத்த வைக்கும் அரசு. அருமையான, நேர்மையான அரசுதான்.
ஆனா மல்லையாவை வெளி நாட்டுக்கு செல்ல விட்டு வேடிக்கை பார்க்கும். மலேஷியகாரன் இங்கு வந்து தகிடுதத்தம் பண்ண அனுமதிக்கும்.
மொத்தத்தில் எளியவரை கண்டால் ஏறி மிதிக்கும். வலியவரைக் கண்டால் வாலாட்டும் அற்ப பிராணி.
No hope. பேசாமல் காங்கிரசே நாட்டை ஆண்டு கொள்ளட்டும். வாய்ச் சவடால் பேர்வழிகள் எதற்கு நமக்கு!?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...