தி.மு.க.காரர்கள் ஆரம்பத்திலிருந்தே இக்கட்டிலிருந்து தப்பிக்க சண்டைக்காரன் காலிலேயே விழுவதில் மன்னர்கள்.
1971ம் ஆண்டில் அண்ணாமலை பல்கலை கழகம்
கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தது.அதற்கு மாணவர்கள் கடுமையாக எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீஸ் விடுதி அறைக்குள்ளெல்லாம் புகுந்து
மாணவர்களை கடுமையாக லத்தியால் தாக்கியதில் உதயகுமார் என்ற மாணவன் பல்கலை கழகத்தின் அருகில் உள்ள குளத்தில் விழுந்து மரணமடைந்தார். அதனால் போராட்டம் தீவிரமடைந்தது.எப்படி போராட்டத்தை முடித்தார்கள் தெரியுமா....இறந்த மாணவனின் தந்தையை விட்டே "இறந்தது என் மகனே இல்லை.
அவன் North tour போயிருக்கிறான்" என்று அறிக்கை
விடவைத்தனர்.அதற்கு பிறகு அவரும்
தலைமறைவாகிவிட்டார்.....போராட்டமும் அடக்கப்பட்டது.... இதுவும் ஒரு விஞ்ஞான ரீதியினாலான தீர்வு......
நாஙகள்ளாம் அப்பவே அப்படி....

No comments:
Post a Comment