பன்னீர் அதிக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு மீண்டும் முதல்வரானால்...அவர் தமிழகத்தின் நல்ல முதலமைச்சராக இருப்பார் ..என எனது உள்ளுணர்வு சொல்கிறது.
தவறுகள் ..இடறல்கள் இருக்கலாம். எந்த ஆட்சியில்தான் அது இல்லை...?
ஆனால்...தமிழர்களின் உண்மையான பிரதிநிதியாக...மக்களின் உணர்வுகளைத் தெரிந்தவராக அவர் இருப்பார்.
இதற்கு முன்பு இருந்தவர்களைப் போல ஆளுமை குறித்தான சிக்கல்கள் அவருக்கு ஏதும் இருக்க வாய்ப்பில்லை.
அவர் சாதாரணர். நமது ஊரில் நாம் அன்றாடம் பார்க்கும் அரசியல்வாதி போன்றவர்.
அவர் முதல்வராக இருந்த கடந்த இரண்டு மாதங்களில் அவர் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார்.
சிலர் அவர் மீது காரணமின்றி கொள்ளும் வெறுப்பில் எந்த பொருளுமில்லை.
சசிகலாவை விட அவர் எதில் குறைந்தவர் ...?என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்.
ஏன் முன்பே சொல்லவில்லை...?இது நாள்வரை என்ன செய்தார்...?சசியின் காலில் ஏன் விழுந்தார்...?
என்ற கேள்விகளையே சசி ஆதரவாளர்கள் பலரும் திரும்பத் திரும்பக் கேட்டு வருகின்றனர்.
அதற்கு மேல் அவர்களுக்கும் பன்னீர் மீது குறை சொல்ல ஏதுமில்லை.
எல்லாவற்றுக்கும் ஒரு நேரமுண்டு.எரிமலை என்றைக்காவது ஒரு நாள்தான் வெடிக்கும். எல்லா நாளும் சீறாது.
உங்களின் பன்னீர் வெறுப்புக்கு இதுலாம் ஒரு காரணமே அல்ல...!
நியாயமாக யோசித்துப் பாருங்கள்...உங்கள் தகரத் தலைவியை விட அவர் எந்த விதத்தில் குறைந்தவர் என்று...!
உங்கள் இறுகிப் போன மூளைகளை கொஞ்சம் வெயிலில் காட்டுங்கள்.
அப்போதாவது அது செயல்படுகிறதா...?என்று பார்ப்போம்.

No comments:
Post a Comment