இந்த வார துக்ளக் குருமூர்த்தி கேள்வி பதிலிலிருந்து
கே: ‘பீட்டா’ அமைப்பு தேவையா, வேண்டாமா? தங்கள் கருத்து என்ன?
ப: இந்த நாட்டில் பிராணிகளிடம் அன்பு காட்டச் சட்டம் தேவையில்லை. பிராணி ஹிம்சை உலகிலேயே குறைவான நாடு நம்நாடு என்று காஞ்சி மகாஸ்வாமி கூறியது நூறுக்கு நூறு உண்மை. உலகில் 2.4 சதவிகித நிலப்பரப்பு மட்டுமே உள்ள நம் நாட்டில், உலகின் 17 சதவிகித மனித சமூகம், 18 சதவிகித விலங்குகளுடன் சேர்ந்து வாழுகிறது. இதில் 40 சதவிகித மக்கள் மாமிசம் உண்ணுவதில்லை. உண்ணுபவர்களும் மிகவும் குறைவாகவே உண்ணுகிறார்கள். நம் நாட்டில் மனிதன் மாமிசம் உண்பது, சராசரி ஆண்டொன்றுக்கு 6 கிலோ மாமிசம் மட்டுமே. அமெரிக்காவில் 180 கிலோ, தென்னாஃபிரிக்காவில் 280 கிலோ. மாமிசம் உண்ணாமல் இருப்பது அல்லது குறைவாக உண்பதே மனிதன் பிராணிகளிடம் காட்டும் மிகப் பெரிய அன்பு. இந்த நாட்டில் பிராணிகளிடம் அன்பு காட்ட உபதேசம் எதற்கு? இங்கு ‘பீட்டா’ தேவையில்லை.

No comments:
Post a Comment